வவுனியாவில் கடும் பனிமூட்டம்!

வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

இன்று அதிகாலையிலிருந்து வவுனியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.கடந்த சில நாட்களாக வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்தது

IMG 20210412 073921 1

 

IMG 20210412 073959

 

IMG 20210412 073905

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்