அனைத்து மிருகக்காட்சி சாலைகளுக்கும் பூட்டு
தேசிய மிருககாட்சிசாலை திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து மிருககாட்சிசாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயம் என்பன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை