உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்துக்கு பிரவேசித்து மாணவர்கள் தமது சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெறுபேறுகளை அறிந்துகொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.