மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தினோஜன்

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மகிழூர் கண்ணகிபுரத்தை  சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன்  முதலிடத்தை பெற்றுள்ளார்
இவர்  களுவாஞ்சிகுடி  பட்டிருப்பு மகாவித்தியாலய மாணவர் ஆவார் .
மகிழூர் கண்ணகிபுரத்திலிருந்து மருத்துவ துறைக்கு  தெரிவாகும் முதலாவது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது .
மண்டூர் மகா வித்தியாலய அதிபரான  தம்பிப்பிள்ளை அவர்களின் மகன் ஆவார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.