(பா.உ) அங்கஜன் இராமநாதன்னின் ரமழான் வாழ்த்து செய்தி…

புனித ரமழான் மாதத்தில் நோன்புகளை நோற்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாைளக்
கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது ஈைகத் திருநாள்
வாழ்த்துக்கள்.
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் ஒருமாத காலம் நோன்பிருந்து புதிய பிறை
பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெபருநாள் இஸ்லாமிய சமய
நாட்காட்டியில் ஒரு முக்கிய நாள். இவ் நோன்பு மாதம் சகோகாதர இனமான முஸ்லிம்
சகோதரர்களிற்கிடையில் சகிப்புத்தன்மை ,பொறுமை அளப்பரிய நற்கருமங்களில்
ஈடுபடும் நிலையை ஏற்படுத்துகின்றது.
பகல் முழுதும் பசித்திருந்து இரவு முழுவதும் வணங்கி  பாவங்கைளப் போக்கும்
ரமழான் மூலம் கிடைக்கும் உயர் பலாபலன்கள் இவ்வுலக மக்கள் அனைவரும்
கொரோனா எனும் கொடிய தொற்றில் இருந்து விடுபட்டு சுகமான வாழ்வு வாழ வழி
வகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இவ் நோன்புப் பெருநாள் முஸ்லிம் சகோதரர்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான நாளாகவும் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஓர்
நாளாகவும் அமைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்