பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

2020- 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.