கொரோனா இறப்பு பட்டியலில் இலங்கை13ஆவது இடம்…

உலகில் தினசரி நிகழும் கொரோனா இறப்புகளின் பட்டியலில், இலங்கை 13ஆவது இடத்தில் உள்ளது.

3.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, இந்த பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மார்ச்,11, 2020 முதல் தற்போது வரை அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

முதல் முறையாக, தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்