3/2 பெரும்பான்மை அரசாங்கத்திற்கு அவசரகால விதிமுறைகளுக்கும் சபையில் அனுமதி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் பெறப்பட்டன.

எனவே அவசரகால விதிமுறைகள் தொடர்பான யோசனை மேலதிக 81 வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்