ஐநா மனித உரிமை ஆணையாளரின் உரை குறித்து கூட்டமைப்பு கருத்து.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான உரையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் கவலையை வர​வேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதுதொடர்பில்  டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.

அப்பதிவில், “ஆணையாளரின் கவலையை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் கலந்துரையாடல் மற்றும் பின்தொடர்வில் இதை பிரதிபலிக்குமாறு உறுப்பு
நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்