நாட்டில் மீண்டும் கேஸ் தட்டுப்பாடு.

நாட்டில் மீண்டும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. லிட்ரோ மற்றும் லாப் கேஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டொலர் பற்றாக்குறை காரணமாக வெளிநாடுகளிலிருந்து கேஸ் இறக்குமதி செய்ய தேவையான கடன் பத்திரத்தை வங்கிகள் வழங்க மறுப்பதாக லாப் கேஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்