பாடசாலை திறப்பது எப்போது? அறிக்கை கையளிப்பு-அறிவித்தல் விரைவில்!

அடங்கிய அறிக்கை சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவினால் கல்வி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

மிகவிரைவில் பாடசாலைகளைத் திறப்பது குறித்த அறிவித்தல் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்