காரைதீவு அறங்காவலர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்திலுள்ள அனைத்துஆலயங்களின்நிதிப்பங்களிப்புடன்
வசதி குறைந்த மக்களுக்கு உலர் உணவு பொதிகள் அந்த அந்த ஆலயங்களில் வைத்து ஆலய தர்மகர்த்தாக்கள், மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்ட போது.

காரைதீவு சந்தி ஸ்ரீ அரசையடி பிள்ளையார் ஆலயத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவி மூலம் பொதிசெய்யபட்ட உலர் உணவுப்பொதிகள் ஆலயத்தில் வைத்து எமது ஆலய நிர்வாகத்தினர் மூலம் வழங்கப்பட்ட போது.

இந்நிகழ்வில் அறங்காவலர் ஒன்றிய தலைவர் திரு இரா. குணசிங்கம் ,செயலாளர் திரு எஸ். நந்தேஸ்வரன், பொருலாளர் திரு எம். வடிவேல் மற்றும் மாவட்ட பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர்கள் என்போர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்