கொரோனா தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைந்து (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து,  இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 22ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து  ஆயிரத்து 330 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 284 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்