கனடா நியூ ஸ்பைசிலாண்ட் உணவக ஊழியர்களின் நிதிப்பங்களிப்புடன் மதியபோசனம் வழங்கி வைப்பு.

கனடா நியூ ஸ்பைசிலாண்ட் (New Spicyland Restorant) உணவக ஊழியர்களின் நிதிப்பங்களிப்புடன் கைதடி சித்த போதனா வைத்தியசாலை நோயாளர்களைப் பராமரிப்பவர்கள் மற்றும் யாழ் மாவட்டத்தில் யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு அவர்களது நிதிப்பங்களிப்புடன்  23/09/2021 யாழ்/சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் ஊடாக மதியபோசனம் வழங்கி வைத்துள்ளனர்.
என்றோ உதவியது சிறிதுதான் எனினும்
பின்பொருநாள் அதுமாறும் நமக்கான அரணாய்
வருத்துகின்ற துன்பம்வந்து பயமுறுத்தும் போது
பெருந்துயரை நீக்குவதில் நம்தர்மம் முன்நிற்கும்
நன்றியுடன் வாழ்த்துவோர்
லவ்லி கிறீம்ஹவுஸ் மற்றும் TamilCNN குழுமம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்