கல்முனை பற்றிமாவில் 32மாணவர்க்கு 9A, 12மாணவர்க்கு 8A ,மாணவர்கள் சித்தி…

வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின்படி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 32 மாணவர்கள் சகலபாடங்களிலும் 9A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரி அதிபர் அருட்சகோ. சந்தியாகு அடிகளார் தெரிவித்தார்.

மேலும் 12 மாணவர்கள் 8A சித்திபெற்றுள்ளனர்.18மாணவர்கள் 7A சித்திபெற்றுள்ளனரென அடிகளார் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்