தமிழர்களை புறக்கணிக்கின்றதா ஐ.நா?

ஐ.நா மனித உரிமைகள் சபை தனது அறிக்கைகளில் ‘தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்’ என்கின்றதான பதத்தை வேண்டுமென்றே தவிர்த்துவருவதாக ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

மறுபக்கம் ஐ.நா போன்ற ஒரு பெரும் கட்டமைப்பு அப்படி தமிழ் தமிழ் என்று தனது அறிக்கைகளில் கூறிக்கொண்டிருக்காது என்று ஐ.நா செயற்திட்டங்களில் பல தசாப்தங்களாக ஈடுப்பட்டு வருகின்றவர்கள் வாதிடுகின்றார்கள்.

எது உண்மை? யார் ஏமாற்றுகின்றார்கள்? உண்மையில் என்னதான் நடக்கின்றது?

சர்வதேச ஊடகமான IBC-தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இவர்கள் இப்படிச் சொன்னார்கள்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் இந்த விடயம் விமர்சிக்கப்படுகின்றது:

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்