கனடா வீரர் ரேக் அவுட் அன் கேற்றறிங் நிதிப்பங்களிப்புடன் கைதடியில் உள்ள தாய் தந்தையை இழந்து வாழும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

கனடா வீரர் ரேக் அவுட் அன் கேற்றறிங் (Veerar Take-Out & Catering) உணவக உரிமையாளர் திரு. அப்பன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் உலக சிறுவர் தினமான(Children’s Day)  01/10/2021 கண்டி வீதி கைதடியில் உள்ள தாய் தந்தையை இழந்து வாழும் சிறுவர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அவர்களது நிதிப்பங்களிப்புடன் யாழ்/சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் ஊடாக இரவு உணவு, சிற்றுண்டி வகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என்பனவற்றை வழங்கி வைத்துள்ளனர்.
என்றோ உதவியது சிறிதுதான் எனினும்
பின்பொருநாள் அதுமாறும் நமக்கான அரணாய்
வருத்துகின்ற துன்பம்வந்து பயமுறுத்தும் போது
பெருந்துயரை நீக்குவதில் நம்தர்மம் முன்நிற்கும்
நன்றியுடன் வாழ்த்துவோர்
லவ்லி கிறீம்ஹவுஸ் மற்றும் TamilCNN குழுமம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்