இலவச குடி நீர் இணைப்பு வழங்கி வைப்பு…

அம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் வசதிகுறைந்த  குடும்பங்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின்  முயற்சியினால்  இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வுஇன்று(14) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை முன்னாள்

உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்தியமுகாம் முக்கியஸ்தர் ஹஸன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்