மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கவனத்திற்கு வைகோ அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கவனத்திற்கு
 
வைகோ அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரில் சில விஷமிகள் நூற்றுக்கு நூறு அப்பட்டமான ஒரு பொய்யை செய்தியாக்கி இருக்கிறார்கள்.

இதைப் பார்த்துவிட்டு ஆத்திரமுற்ற கழகத் தோழர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாகத்தை விமர்சிப்பது மிகவும் தவறு.

பொய் செய்தி குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம்.

இதுபோன்ற பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளைப் பரப்ப நினைப்பவர்களுக்கு நாம் தீனிபோட்டது போல் ஆகிவிடும். எனவே நம்முடைய கழகத் தோழர்கள் இதுகுறித்து எந்த அறிக்கையோ, செய்தியோ வெளியிடக் கூடாது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்