இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்திட்டம்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்திட்டம் காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமா மகேஸ்வரன் தலைமையில் 16/11/2021 இன்று இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் [துணைமேலாளர்.இராமகிருஷ்ண மிசன். மட்டக்களப்பு], சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் [கண்ணகி அம்மன் ஆலயம் காரைதீவு],சிவஸ்ரீ சாந்த ரூப குருக்கள் (காரைதீவு) கௌரவ அதிதி திரு.வே.ஜெகதிசன் (மேலதிக அராசங்க அதிபர்,மாவட்ட செயலகம்,அம்பாறை)
சிறப்பு அதிதிகள் வரிசைகள் உதவி பிரதேச செயலாளர் திரு. எஸ்.பார்த்திபன், நிர்வாக உத்தியோகத்தர் லோகேஸ்வரன்,[நாவிதன்வெளி பிரதேச செயலகம்],திரு.ரி.ஜே.அதிசயராஜ் [கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்] திரு.ந.நவநீதரா[ஜாலாகுகல பிரதேச செயலாளர்], சுவாமி விபுலானந்தர் ஞபகார்த்த பணிமன்ற தலைவர் திரு. வெ. ஜெயநாதன்,உதவி வலயக் கல்விப் பண்ணிப்பாளர் திரு.ஆ.சஞ்சீவன்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப். எஸ். எம். னீபா,திரு.சோ.ஸுரநுதன் பிரதிக் கல்விப் பண்ணிப்பாளர் (நிருவாகம்)திருக்கோவில், திரு.V. T.சகாதேவராஜா [உதவி கல்விப் பண்ணிப்பாளர் சம்மாந்துறை],அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் மு.ஜெயராஜ்,பிரதாப் மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள்,அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.