சடுதியாக அதிகரித்தது கொரோனா தொற்று…
November 20th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.
நாட்டில் மேலும் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 555,700 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை