வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 100000 வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு…

உணவு பாதுகாப்பு புதிய வருமான வழிகள் கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் பல்வேறு பயன்கள் – உடன் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 100000 வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குறிய ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமாகிய கௌரவ.பரமசிவம்_சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.மேலும் பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்