திருக்கோணேஸ்வரத்தின் பாவநாச தீர்த்தம்.
April 4th, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 18 ம் நாள் தீர்த்த உற்சவம் இன்று (04) காலை பாவநாச தீர்த்தக் கரையில் இடம் பெற்றது.
கருத்துக்களேதுமில்லை