ஜனாதிபதியின் தீர்மானங்களில் மறைகரமொன்றிற்கு முக்கிய பங்குள்ளது – பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்…

11 கட்சிகள் வழங்கிய யோசனைகளை நிறைவேற்றவிடாமல் மறைகரமொன்று ஜனாதிபதியை தடு;க்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மறைகரமே நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான 11 கட்சிகளின் யோசனைகள் ஜனாதிபதிடம் வழங்கப்பட்டன மக்களின் தேவைகளை நோக்கி பணியாற்றுவே இதன் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
சில தனிநபர்கள் பழைய தந்திரோபாயங்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்…..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்