சுயாதீனமாக செயற்படதீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களி;ல் ஏழு பேரை இலங்கைக்கான சீன தூதுவர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்

 

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படதீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேரை இலங்கைக்கான சீன தூதுவர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்- இந்த சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைமை சீனாவின் உதவிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.