அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவை நியமித்தார் பிரதமர்…

அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவை நியமித்தார் பிரதமர்
அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறைக்கு தீர்வை காண்பதற்காகவும்,பொதுமக்களிற்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார்.
பொதுமக்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக குறிப்பிட்ட துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகஐக்கிய தேசிய கட்சியின் வஜிரஅபயவர்த்தனவையும் பாலித ரங்க பண்டாரவையும் பிரதமர் நியமித்துள்ளார்.
மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக ருவான் விஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
உரங்கள் தொடர்பில் அகிலவிராஜ் காரியவசம் பேச்சுவார்ர்தைகளை மேற்கொள்வார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் சாகல ரட்நாயக்க பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்
May be an image of 5 people and people standing

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.