சத்ய சாய் நிறுவனத்தால் பார்வையை இழந்த தம்பதியினருக்கு வீடு.

சாவகச்சேரி நிருபர் இலங்கை ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தினால் வவுனியா-இராஜேந்திரகுளம் கிராமத்தில் உள்ள பார்வையை இழந்த தம்பதியினருக்கு 50இலட்சம் ரூபாய் செலவில் வீடு அமைத்து 04/12 ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கு அமைவாக பார்வையை இழந்த திரு.திருமதி சஞ்சீவன் குடும்பத்திற்கே ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 8 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ...

மேலும்..

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைவடையக் கூடும். இந்த ...

மேலும்..

யாழ். ஊர்காவற்றுறையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை மரணம்

ஊர்காவற்றுறையில் உள்ள தேவாலயம் ஒன்றின் குளியலறைக்குள் இருந்த தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற குழந்தையே உயிரிழந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தையுடன் பெற்றோர் ...

மேலும்..

காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் பணிப்புரை

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அறிவுறுத்தல். நகர அபிவிருத்தி அதிகார சபையானது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அதிக சந்தை ...

மேலும்..

ஜனவரி முதல் காகிதமில்லா மின்பட்டியல் – பற்றுச்சீட்டு

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜனவரி முதல் காகிதமில்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் நாடளாவிய உயரதிகாரிகளுடனான இணையவழி சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ...

மேலும்..

உலக சாதனை புரிந்த அம்பாறை சிறுமி

அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த மின்ஹத் லமி என்ற இரண்டரை வயதுச்சிறுமி 120 உலக நாடுகளின் தலை நகரங்களை வெறுமனே இரண்டு நிமிடத்தில் மிக வேகமாக கூறி உலக சாதனை புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு ...

மேலும்..

நாவற்குளியில் திருட்டுக்கும்பல் அட்டகாசம் – மடக்கிப்பிடித்த மக்கள்..

யாழ்.நகரில் இருந்து வாடகை முச்சக்கரவண்டியில் வந்த திருட்டுக் கும்பல் முச்சக்கரவண்டி சாரதியின் நகைகள் மற்றும் பணங்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கையில் மக்கள் மற்றும் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி பாலத்திற்கு அருகில்  நேற்று(06) ...

மேலும்..

உருத்திர கலச கும்பாபிஷேகப் பெருவிழா.

சாவகச்சேரி நிருபர்   மறவன்புலவு ஸ்ரீ ஐயப்ப தேவஸ்தானத்தின் அலங்கார உருத்திர கலச கும்பாபிஷேகப் பெருவிழா 29/11 அன்று இடம்பெற்றிருந்தது.இதன்போது ஐயப்பருக்கான தீப ஆராதனை வழிபாடுகள்,கூட்டுப் பிரார்த்தனை, பஜனை ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.கும்பாபிஷேகப் பெருவிழாவைத் தொடர்ந்து 12தினங்கள் திருவிழா உற்சவம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் இலாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் -அங்கஜன் இராமநாதன் காட்டம்.

சாவகச்சேரி நிருபர் எங்கள் கடல் வளத்தையும் -நில வளத்தையும் யாரோ சிலரின் இலாபத்திற்காக தாரை வார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் 06.12.2022 செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை ...

மேலும்..

மட்டக்களப்பு கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட‘யாளி’ திரைப்படம் கனடாவில் திரையிடப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திரைப்படத்தின் இயக்குனர் தெரிவிப்பு…

மட்டக்களப்பு கலைஞர்களினால் முழு பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ‘யாளி’ திரைப்படம் கனடாவில் திரையிடப்படுவதற்கான வாய்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அத்திரைப்படத்தின் இயக்குனர் டக்ஸ்ன் கிருஸ்ணா தெரிவித்தார். அண்மையில் ‘யாளி’ திரைப்படம் இந்தியாவில் திரையிடப்பட்டிருந்த நிலையில் கனடாவில் குறித்த திரைப்படத்தினை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று ...

மேலும்..

மறைந்த தவிசாளரின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்சலி மண்டபம்…

சுமன்) கடந்த 01ம் திகதி மரணமடைந்த மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்சலி மண்டபம் அமைப்பதற்காக பிரதேச சபை உறுப்பினர் இ.வேணுராஜ் அவர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 7 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். உறவினர்களால் குடும்பத் தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத் தில் பணியாளர்களாலும், ...

மேலும்..

கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணியை வெல்லப் போவது யார்? மெஸ்ஸிக்கு நெருக்கடி கொடுக்கும் வீரர்

  ஃபிபா உலகக்கோப்பை தொடர் தற்போது காலிறுதி சுற்று நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் அதிக கோல்கள் அடிக்கும் வீரர் தங்க காலணி விருதை பெறுவர். அந்த வகையில் கத்தார் தொடரில் தங்க காலணி விருதை வெல்ல 5 வீரர்களுக்கிடையே கடும் போட்டி ...

மேலும்..

ஒரு வழக்கில் பிணையில் விடுதலையானார் ஜானகி சிறிவர்தன!

பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜானகி சிறிவர்தன, ஒரு வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (06) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு வழக்கில் மாத்திரம் ...

மேலும்..