அநுராதபுரம் பிரதேசத்தில் 3 விபசார விடுதிகளை நடத்திய கொமாண்டோ படையின் முன்னாள் சிப்பாய் கைது!
அநுராதபுரம் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இரகசியமான முறையில் மூன்று விபசார விடுதிகளை நடத்தி வந்த கொமாண்டோ படையின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாத்தளை சந்தி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ...
மேலும்..