மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் திரு.வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை (கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபை முன்னாள் தலைவர்) கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை கடந்த 24-11-2022 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாச்சிபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,கமலாம்பிகையின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற கந்தசாமியின் அன்புச்சகோதரரும்,காலஞ்சென்ற வள்ளியம்மையின் மைத்துனரும், திலகரட்ணம் (இத்தாலி), ...

மேலும்..

குருநாகல் பகுதியில் சிறுவன் உயிரிழப்பு!

கழிவு நீர் வாய்க்காலில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று(05-09-2022) இடம்பெற்றுள்ளது.   குறித்த பகுதியில், கழிவு நீர் வாய்க்கால் அருகில் பாடசாலை பை ஒன்று இருப்பதனை கண்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த வாய்க்காலில் பாடசாலை சிறுவன் சிக்குண்டு இருப்பதனை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, குருநாகல் காவல்துறையினரும் ...

மேலும்..

கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்…!

கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்...! கண்ணகை அம்மன் பக்த அடியார்களே...!   வரலாற்று புகழ்மிக்க கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையின் மாதாந்த நிர்வாகக்கூட்டமும் ஆலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதனால் அனைத்து நிர்வாக அங்கத்தவர்களையும்,ஊர்ப்பெரியவர்கள், நலன்விரும்பிகள் ...

மேலும்..

யாழ் அரியாலையை சேர்ந்த பெண் கொரோனா தொற்றால் மரணம்!

  யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்வடைந்துள்ளது அறியமுடிகின்றது.

மேலும்..

இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாயம்!

இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாயம்! இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாய நிலைமையை நோக்கி நாடு நகர்வதாக ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. நாட்டை முடக்குமாறு துறைசார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துவரும் பின்னணியில், இரவு நேர தனிமைப்படுத்தல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்..!!

இன்றைய ராசிபலன்..!! மேஷ ராசி அன்பர்களே! சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணவரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று முருகப் பெருமானை வழிபட முயற்சிகள் பலிதமாகும். அசுவினி நட்சத்திரத்தில் ...

மேலும்..

கிளிநொச்சியில் கிணற்றில் கிடந்த சடலம்!

  கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் பாயில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற குறித்த காணிக்கு காணி உரிமையாளர்கள் சென்றபோது , கிணற்றினுள் பாய் ...

மேலும்..

24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள் கம்பகாவில் அடையாளம்!

24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள் கம்பகாவில் அடையாளம்! கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டத்தில், கடந்த 24 மணித்தியாலங்களில் 2,270 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் 15 சுகாதார பிரிவுகளில் தொம்பே சுகாதார பிரிவுகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொம்பே சுகாதார ...

மேலும்..

திருத்தலங்களுக்கு நிதிஉதவி வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

திருத்தலங்களுக்கு நிதிஉதவி வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்துள்ளார். இறுக்கமான சுகாதார ஏற்பாடுகளுடன் இன்று(15) குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காசோலைகளை ...

மேலும்..

நாட்டில் குவியும் சடலங்கள்! திணறும் அரசாங்கம்.

நாட்டில் குவியும் சடலங்கள்! திணறும் அரசாங்கம். ராகமை வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலைமையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்காமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் அங்குள்ள பிரேத அறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இவற்றில் 28 சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவற்றை வெகுவிரைவில் அடக்கம் அல்லது ...

மேலும்..

கொழும்பில் சவப்பெட்டியுடன் காத்திருக்கும் மக்கள்!

  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே சவப்பெட்டிகளுடன் மக்கள் காத்திருக்கும் புகைப்படத்தை நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். வைத்தியசாலைக்கு அருகே உள்ள வோட் பிரதேச வீதியில் இந்தப் புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளை முச்சக்கர வண்டிக்கு மேலே வைத்து கட்டிய நிலையில், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள் உடல்களை பொறுப்பேற்க காத்திருப்பதை அந்த புகைப்படம் ...

மேலும்..

கோப்பாய் பகுதியில் கோரவிபத்து!

  யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது. மோட்டார் ...

மேலும்..

இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள்

  இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள் பொடுகு தலைவேர்களின் வறட்சி, எண்ணெய் சுரப்பது குறைவு போன்ற காரணங்கள் மட்டுமல்லாது சொரியாசிஸ், மன அழுத்தம் , ஷாம்பூவில் இருக்கும் இரசாயனம் போன்ற காரணங்களாலும் பொடுகு உண்டாகலாம். எனவே ஆரம்பத்திலேயே பொடுகை வளர விடாமல் தடுக்க உணவின் மூலம் சரி செய்ய முயற்சி செய்யுங்கள். கொழுப்பு ...

மேலும்..

எனக்கு ஏன் கதை சொல்லல எனக் கேட்ட விஜய்.. !

எனக்கு ஏன் கதை சொல்லல எனக் கேட்ட விஜய்.. ! அதுக்கு நான் தூக்குலதான் தொங்கணும் என கலாய்த்த மிஷ்கின் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களில் முதலில் விஜய் நடிக்க இருந்து பின்னர் அது பல ஹீரோக்களின் கைமாறி சென்றது நடந்துள்ளது. அந்த வகையில் மிஷ்கின் பட வாய்ப்பும் அப்படி கை நழுவிச் ...

மேலும்..

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்ப முயலும் அரசின் உபாயங்களுக்கு இடமளியோம்! ரெலோ உறுதி.

    சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்ப முயலும் அரசின் உபாயங்களுக்கு இடமளியோம்! ரெலோ உறுதி. ஆகக் குறைந்தது பதின்மூன்றை நிறைவேற்றி மாகாண சபை அதிகாரப் பகிர்வை நிரந்தரமாக்கி நல்லெண்ணத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. புரட்டாதி மாத அமர்வில் 46/1 பிரேரணை மறுபரிசீலனை செய்யப்பட்டு கடுமையான அழுத்தங்களை அரசாங்கம் எதிர்கொள்ள இருக்கின்றது. பிரேரணைக்கு ...

மேலும்..