ஆன்மிகமும் ஜோதிடமும்

குங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!

நெற்றி நிறைந்த குங்குமம் வைத்து வரும் பெண்களை மகாலக்‌ஷ்மியாக பார்ப்பது நம்முடைய சமூகத்தின் வழக்கம். ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்கு சென்று, பொட்டு இல்லாமலே செல்லும் வழக்கம் பல பெண்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. நெற்றியில் குங்கும் வைப்பது மங்களத்தைத் தரும், லக்‌ஷ்மியின் அருளைப் பெருவார்கள் ...

மேலும்..

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?

வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி ...

மேலும்..

எலுமிச்சைக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு?… ஏன் பேய் பிடிக்காமலிருக்க இத கொடுத்தனுப்புறாங்க…

மாந்திரீக தந்திரங்களில் கெட்ட ஆவிகளை விரட்டும் விஷயத்தில் எலுமிச்சை பழம் மட்டும் ஏன் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நினைப்பது போல் எலுமிச்சையும் ஆவிகளும் சொந்தக்காரர்கள் கிடையாது. பரம எதிரிகள். ஆவிகளுக்கு எவ்வளவு சக்தி இருந்தாலும் நம் அம்மா சுத்திப்போடும் ஒரு எலுமிச்சை பழத்தை மீறி ...

மேலும்..

எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?

சிவனின் வடிவமான ருத்ராட்சத்தி எத்தனை முகங்கள் உண்டு, அவற்றின் முக்கிய பயன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. சிவ பெருமான் ...

மேலும்..

கலவி மற்றும் இரத்த வெறிப்பிடித்த இந்துமதப் பெண் கடவுள் பற்றித் தெரியுமா?

அரிதலைச்சி, படத்தில் காணவே சற்று கொடூரமான தோற்றம் கொண்டிருக்கும் தேவியின் அம்சம் இவள். மகாவித்யா என அழைக்கப்படும் பத்து தேவதைகளில் இவளும் ஒருத்தி. தனது தலையை தானே அரிந்து கையில் ஏந்தி இருப்பது போல காட்சியளிப்பவள். இதனாலேயே அரிதலைச்சி என்ற பெயர் பெற்றாள். ...

மேலும்..

இந்தத் தவறுகளை செய்யாதீர்கள்.!! மீறினால் நீங்கள் இப்படி மாறுவதை தடுக்க முடியாதாம்..!!

வாழ்க்கையில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான் நம்மை சேமிக்க விடாமல் தடுத்து விடுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவர் ஒருவரிடத்தில் சேமிக்கின்ற பழக்கம் இல்லையோ, அவர் கட்டாயம் எதிர்காலத்தில் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். கடனைத் ...

மேலும்..

தமிழர்தம் வரலாற்றினைப் பறைசாற்றும் அரும்பொருட் காட்சியகம் நாவற்குழியில்!

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படவிருக்கிறது. இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தவை ...

மேலும்..

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான வருடாந்த மகோற்சவம், தொடர்ந்து 16 ...

மேலும்..

தெல்லிப்பழை துர்க்கை அம்மனின் அதிசயிக்கவைக்கும் அற்புத வரலாறு!

தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு நானை கொடியேற்றம். அதனை முன்னிட்டு இந்த ஆக்கம் பிரசுரமாகின்றது. எங்கும் நிறைந்தவனாக, எல்லாம் வல்லவனாக, அணுவுக் கணுவாய், அப்பாலுக்கப்பாலாய், ஓருருவம், நாமமின்றி, அகிலத்தை ஆள்பவன் இறைவன். எங்கும் நிறைந்த இப்பரம்பொருளைச் சிவம் என்று போற்றுகின்றோம். நெருப்பிலே சூடு போலச் சிவத்துடன் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 04-06-2019

மேஷம் மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: இன்றும் பிற்பகல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -03-06-2019

மேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும்.விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 31-05-2019

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாரையும் தாக்கிப்பேச வேண்டாம். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் புதுமுயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்களைப்பற்றி வதந்திகள் வரும். ரிஷபம் ரிஷபம்: பழைய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 27-05-2019

மேஷம் மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் செயலில்வேகம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 23-05-2019

மேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 16-05-2019

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய ...

மேலும்..