கிறீஸ்தவச் செய்திகள்

இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி இன்று

உலகவாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) பயபக்தியாக அனுஷ்டிக்கின்றனர். இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் உலக மக்களின் பாவங்களுக்காகவும், சாபங்களுக்காகவும் இயேசு கிறிஸ்து தனது இன் உயிரை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். இதனை நினைவு கூர்ந்தே ...

மேலும்..

பெரியகல்லாறில் 35 அடி உயரத்தில் மிக விசாலமான நத்தார் மரம்

கிறிஸ்ம்ஸ் பண்டிகையினை முன்னிட்டு வருடாவருடம் பெரிய கல்லாறு மெதடிஸ்த திருச்சபையினால் நத்தார் மரம் அமைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்படுவது வழக்கமாகும். அந்தவகையில் இவ் வருடமும் பெரியகல்லாறு மெதடிஸ்த ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மிக விசாலமான நத்தார் மரம் (15.12.2018) அன்று ...

மேலும்..

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி

படங்கள்: ஐ.சிவசாந்தன் யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் நேற்று(30.03.2018) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும் காட்சியைத் தொடர்ந்து அவரின் உடலை சிலுவையில் இருந்து இறக்கி மக்கள் ...

மேலும்..

‘வலி சுமந்த திருமகன்’ திருப்பாடுகளின் காட்சி

வவுனியா தூய அந்தோணியார் ஆலயத்தினால் வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘வலி சுமந்த திருமகன்’ திருப்பாடுகளின் காட்சி இம்மாதம் 25ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஆலய முன்றலில் 120 அடி நீளமான மாபெரும் அரங்கில் இடம்பெறவுள்ளது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, ...

மேலும்..

மக்கள் மத்தியில் சமாதானம் ஏற்படும் வகையில் திறந்த வெளி பெரிய சிலுவைப்பாதை

அட்டன் கே.சுந்தரலிங்கம் லிந்துலை கௌலஹென புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி டொஸ்மின் ராஜ் ஏற்பாட்டில் பிரதேச மக்கள் மத்தியில் சமாதானம் ஏற்படும் வகையில் திறந்த வெளி பெரிய சிலுவைப்பாதை கடந்த 18.03.2018 அன்று நடைபெற்றது. காலை 09 மணிக்கு அக்கரகந்தை ...

மேலும்..

யாழ்.குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலயப் பெருவிழா

படங்கள் - ஐ.சிவசாந்தன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை ...

மேலும்..

கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாடு.

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் திறந்த வெளி அரங்கில் இடம்பெற்ற ...

மேலும்..

சொறிக்கல்முனை பங்கு தந்தை ஒரு சாதனையாளர் – மட்டு. ஆயர் பாராட்டு

சொறிக்கல்முனை பங்கு தந்தை அருட்பணி சு.திருட்செல்வம் ஓர் சாதனையாளர் என மட்டு. நகர் ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார். சொறிக்கல்முனை திருத்தலத்தில் முதல் நன்மையும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்களை வழங்குதலும், புதிதாக அமைக்கப்பட்ட குரு மனையையும் காரியாலயத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ...

மேலும்..

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 188வது வருடாந்த திருவிழா

(க.கிஷாந்தன்) அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 188வது வருடாந்த திருவிழா 16.07.2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ...

மேலும்..

பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு.

-மன்னார் நிருபர்- (15-07-2017) -மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகை ஸ்தளங்களில் ஒன்றான பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (14) வெள்ளிக்கிழமை காலை வெண்கள செட்டிக்குளம் பிரதேசச் செயலகத்தில் உதவி பிரதேசச் செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் ...

மேலும்..

பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தேர்ப்பவனி

யாழ்ப்பாணத்திலுள்ள யாத்திரைத் தலங்களின் ஒன்றான பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் இறுதிநாளான நேற்று செவ்வாய்கிழமை மாலை புனித தேர்ப்பவனி இடம்பெற்றது. கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நேற்று நிறைவடைந்தது. மாலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 5.00 மணியளவில் ...

மேலும்..

இரத்தக் கண்ணீர் சிந்தும் கன்னி மரியாள் சிலை (வீடியோ இணைப்பு)

ஆர்ஜென்டீனாவில் லொஸ் நரான்ஜொஸ் நகரில் வீடொன்றிலுள்ள கன்னி மரியாள் சிலையின் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாக தகவல் பரவியதையடுத்து அந்த சிலையை தரிசிக்க பெருமளவான கிறிஸ்தவர்கள் அந்நகருக்கு படையெடுத்த வண்ணமுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி மரியாள் சிலையின் கண்களிலிருந்து ...

மேலும்..

யாழில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் “கல்வாரி யாகம்” (photos)

யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகை “கல்வாரி யாகம்” நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. குறித்த நிகழ்வுகள் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ​ ...

மேலும்..

“இயேசுவின் பின்னால் பரபாஸ்” காவியம்.

தவக்கால திருநாளை முன்னிட்டு இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் “இயேசுவின் பின்னால் பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்  ஆற்றுகை இன்றும் யாழ்ப்பாணத்தில்  நடைபெற உள்ளது. குறித்த  இரு நாட்களும் யாழ்ப்பாணம்  நாவாந்துறை புனித பரலோக மாதா ஆலயத்தில்  மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள  இவ் ...

மேலும்..

யாழ்.நாவாந்துறை குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்திருவிழா.

யாழ்ப்பாணம் - நாவாந்துறை குருசடித்தீவு என அழைக்கப்படும் சிறுத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நேற்று (26.03.2017) குருமுதல்வர் அருட்பணி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கச்சதீவு, பாலைதீவு, இரணை தீவு அந்தோனியார் ஆலய திருவிழாக்களை அடுத்து குருசடித்தீவு ...

மேலும்..