கிறீஸ்தவச் செய்திகள்

இயேசுவின் வல்லமை தரும் ஜெபங்கள்!

மகதலேனா என்ற இடத்தைச் சேர்ந்தவள் மரியாள். மரணம் அடைந்த பின்னர் இயேசு உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு சூரியன் உதயமாகிய அந்த காலை நேரத்தில் சென்றாள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இல்லாததால் கதறி அழுதாள். அப்போது இயேசு அவளுக்கு தரிசனமாகி, ‘ஸ்திரியே! ...

மேலும்..

பைபிள் உருவானது இப்படிதான்!

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய சுவையான வரலாறு…. இறைவனின் நேரடித் தொடர்பு அறுந்துவிட்டபோது, அவர், தேவதூதர்கள் மூலமாக நம்முடன் தொடர்பு கொண்டார். அவ்வாறு எழுதப்பட்ட வேதாகமத்தை (பைபிள்) பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ...

மேலும்..

அடுத்தவர்களின் உரிமையை அபகரிக்க நாம் முயலவில்லை: மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் (அறிக்கை இணைப்பு)

'மன்னார் ஆயரையும் கூட்டமைப்பின் கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம்'. என்ற தலைப்பில்' திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள் என சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள். குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட ...

மேலும்..

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா (23) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 1 ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 6 மணிக்கு தமிழிலும், காலை 6.45 மணிக்கு சிங்கள மொழியில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். மாலை 6.15க்கு ...

மேலும்..

அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை யாழ் மறை மாவட்ட ஆயரிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழு சார்பாக, அக்குழு உறுப்பினர் சி. தவராசா அவர்களால் 14.06.2016 (செவ்வாய்க் கிழமை) அன்று அறிக்கையானது யாழ் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் பேனாட் ...

மேலும்..

ரூ.17 கோடி நன்கொடையை ஏற்க மறுத்த போப் ஆண்டவர்…

அர்ஜெண்டினா நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் அளித்த ரூ.17 கோடி நன்கொடையை போப் ஆண்டவர் நிராகரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போப் ஆண்டவரின் தாய்நாடான அர்ஜெண்டினாவில் தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து, பொதுமக்களின் சேவைப்பணிக்காக அர்ஜெண்டினா அரசு போப் பிரான்சிஸ் ...

மேலும்..

மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுப்பு: மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ்பிள்ளை.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி (2-07-2016) கொண்டாடப்படவுள்ள நிலையில் மடுத்திருத்தளத்திற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மடு ...

மேலும்..

மறைந்த அருட்தந்தை ‘பாக்கிய ரஞ்சித் நம்பிக்கை நிதியத்தின்’அனுசரனையுடன் சிறப்பு கருத்தமர்வு.(photos)

மன்னார்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மறைந்த 'அருட்தந்தை பாக்கிய ரஞ்சித் நம்பிக்கை நிதியத்தின்' அனுசரனையுடன் ஆசியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வண்முறையற்ற தொடர்பாடல் எனும் மையக்கருத்தில் சிறப்பு கருத்தமர்வு வியாழக்கிழமை காலை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் ...

மேலும்..

இரத்தக் கண்ணீர் வடிக்கும் கன்னி மரி­யாளின் சிலை.!

கொலம்­பிய புளோ­ரிடா பிளாங்கா நக­ரி­லுள்ள கன்னி மரி­யாளின் உரு­வச்­சி­லை­யி­லி­ருந்து கண்­ணீ­ராக குருதி வழிந்து வரு­வ­தாகத் தகவல் பர­வி­ய­தை­ய­டுத்து அந்­ந­க­ருக்கு பெரு­ம­ளவு யாத்­தி­ரி­கர்கள் படை­யெ­டுத்து வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மேற்­படி நிகழ்வை பிராந்­திய மக்­களில் பெரும்­பா­லானோர் இறை அற்­பு­தங்­களில் ஒன்­றாகக் கரு­து­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. ...

மேலும்..

வேண்டுதல் நிறைவேறாததற்கு காரணம் என்ன?

சிலர், “ஆண்டவரிடம் நான் என்னுடைய எல்லா கஷ்டங்களையும் சொல்லிவிட்டேன். அவரிடம் பலமுறை ஜெபித்தேன். ஆனாலும், நான் கேட்டது கிடைக்கவில்லை. நினைத்தது நடக்கவில்லை. அவர் என்னைக் கவனிக்கவில்லை. ஆனால், இதோ! என் அருகில் இருப்பவரின் ஜெபம் நிறைவேறி விட்டது. அவர் கடந்த மாதம் ...

மேலும்..

வன்­மு­றைகள் மூலம் குடா­நாட்டு மக்­களின் வாழ்­வியல் திட்­ட­மிட்டு அழிக்­கப்­ப­டு­கின்­றதா?

வட­மா­கா­ணத்தில் குறிப்­பாக யாழ்.குடா­நாட்டில் அண்மைக் கால­மாக அதி­க­ரித்­து­வரும் கொலை, களவு, வாள்­வெட்டு, குழுச் சண்­­டைகள், போதைப்­பொருள் பாவனை, கலா­சார சீர­ழிவு போன்ற விட­யங்கள் மக்­களின் வாழ்­வியல் திட்­ட­மிட்டு அழிக்­கப்­பட்டு வரு­கின்­றதா என்ற ஐயத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் இத்­த­கைய வன்­மு­றை­களை இல்­லா­தொ­ழிக்க அனை­வரும் ...

மேலும்..

ஜெபம் செய்யும் முறை

ஜெபம் செய்யும்போது நிச்சயமாக முழங்கால் இட்டிருக்க வேண்டும். இந்த விதியில் இருந்து மீறக் கூடாது. பைபிளில் தானியேல் குறித்து படிக்கும் போது, அவர் முழங்காலிட்டு ஜெபித்ததை காண்கிறோம். தினமும் மூன்றுவேளை ஜெருசலேமுக்கு நேராக தனது ஜன்னல்களை திறந்து வைத்து முழங்காலிட்டு ஜெபம் ...

மேலும்..

இன, மதங்களுக்கிடையில் அன்பும் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் உடைய நாடாக திகழவேண்டும் புதுவருட வாழ்த்துச் செய்தியில் யாழ்.ஆயர்

தமிழ், சிங்­களம்,- முஸ்லிம் ஆகிய இனங்­க­ளுக்­கி­டை­யேயும் -கிறிஸ்­தவம்,- இந்து, பௌத்தம், இஸ்லாம் ஆகிய மதங்­க­ளுக்­கி­டை­யேயும் அன்­பையும் புரிந்­து­ணர்­வையும் விட்டுக் கொடுத்­த­லையும் அனு­ப­வித்து வாழும் ஒரு நாடாக எமது நாடு திக­ழ­வேண்டும் என ஆசிக்­கின்றேன் என பிறக்­கப்­போகும் தமிழ், சிங்­கள புத்­தாண்டு வாழ்த்துச் ...

மேலும்..

காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்…

கத்தோலிக்க பிரிவினர் கடைபிடிக்க வேண்டியவை தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க பிரிவினர் பின்பற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய Joy of Love என்ற புத்தகத்தை போப் பிரான்ஸில் வெளியிட்டுள்ளார். அதில், திருமணமான ...

மேலும்..

மன்னாருக்கு வடக்கு ஆளுநர் விஜயம்! இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையையும் சந்திப்பு!

மன்னார் மாவட்டம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதால் சகல விடயங்களிலும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என மன்னார் ஆயர் இல்லம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு ...

மேலும்..