கிறீஸ்தவச் செய்திகள்

போப் இரண்டாம் ஜான்பால் பிரம்மச்சாரியா? – இது பி.பி.சி கிளப்பும் சர்ச்சை

மறைந்த போப் இரண்டாம் ஜான் பால், திருமணம் ஆன பெண் ஒருவருடன் பல ஆண்டுகள் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த பெண்ணுக்கு போப் இரண்டாம் ஜான்பால் எழுதிய 350க்கும் மேற்பட்ட கடிதங்களை ஆதாரங்களாக கொண்டு ...

மேலும்..

திருகோணமலை பாட்டாளிபுரத்தில் புதிய மெதடிஸ்ட் தேவாலயம் திறப்பு (Photos)

வண பிதா. ஆசிரி பெரேரா - ஆயர் இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் வண பிதா ஜேஒன் பியூங் டோ (கொரியா) கூட்டாக திருகோணமலை மூதூர் கிழக்கு பகுதியில் பாட்டாளிபுரத்தில் புதிய மெதடிஸ்ட் தேவாலயம் நேற்று (13) ...

மேலும்..

மாந்தை புனித லூர்து அன்னையின் திருத்தல திருநாள் (Photos)

மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை புனித லூர்து அன்னையின் திருநாள் திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் வண.ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. காலை 7.00 மணியளவில் குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை அவர்களுடனும் ஏனைய அருட்தந்தையர்களுடனும் இணைந்து ...

மேலும்..

இன்று தவக்­கா­லத்தின் மூன்றாம் நாள்

தவக்­கா­லத்தின் மூன்றாவது நாளை தியா­னிக்கும் இன்று உண்­மை­யான நோன்பு என்ன என்­பது பற்றி அறிந்து கொள்ள இறை­வாக்­கினர் எசாயா அழைப்பு விடுக்­கின்றார். பசித்­தோ­ருக்கு உணவைப் பகிர்ந்­த­ளிப்­பதும், இட­மில்­லாத வறி­யவர்களை ஆத­ரிப்­பதும், உடையற்­றோ­ருக்கு ஆடை கொடுப்­ப­துமே உண்மையான நோன்பு என்­கின்றார். நாம் வாழும் இன்­றைய காலகட்­டத்தில் ...

மேலும்..

இன்று தவக்­கா­லத்தின் இரண்டாம் நாள்

இன்று தவக்­கா­லத்தின் இரண்டாம் நாள். சாவை, அழிவை அகற்றி விட்டு வாழ்வை, ஆசியை உடை மையாக்க ஆண்­டவர் மீதும் அடுத்­தவர் மீதும் அன்பு பாராட்ட அழைக்கப் படு­கிறோம். தோற்­றத்தில் எல்­லோரும் மனி­தர்­க­ளாகத் தெரிகின்றோம். ஆனால் உள்ளே போட்டி, பொறாமை, சுய­நலம் ஆகி­யவை புற்றுக் கட்­டி­யுள்­ளன. புனித ...

மேலும்..

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 66 மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுதல் வழங்கி வைப்பு(PHOTOS)

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 66 மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுமல் எனும் திருவருட்சாதனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆயர் அதி வணக்கத்திற்கூறிய ஆயர் தேமஸ் சௌந்தர நாயகம் தலைமையில் நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை அருள் ...

மேலும்..

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் 82 ஆவது கல்லூரி தினம் (Photos)

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் 82 ஆவது கல்லூரி தினம் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருவுருச்சிலைக்கு கல்லூரி அதிபர் எம்.சாந்தகுமார் மாலை அணிவிப்பதையும் கல்லூரியின் தோமஸ் மண்டபத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலி ...

மேலும்..

மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்ட 35 ஆண்டுகள் நிறைவு விழா

மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டதை நினைவு கூரும் ஆண்டு விழாக்கள் வருடாந்தம் மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம் பெற்று வருகின்றன. இதனடிப்படையில் மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்ட 35 ஆண்டுகள் நிறைவு விழா நாளை 30.01.2016 (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ...

மேலும்..

மனிதனுக்கு மட்டும் ஏன் உயர்ந்த சரீரம்?

புழு, பூச்சி எல்லாவற்றுக்குமே உயிர் இருக்கிறது. ஆனால், உயரிய சரீரம் இல்லை. பேசும் வல்லமை இல்லை. ஆனால், மனிதனுக்கு மட்டும் உயரிய சரீரம் தரப்பட்டிருக்கிறது. அவன் பேசுகிறான், பாடுகிறான், சிரிக்கிறான், அழுகிறான்... இந்த சரீரம் எதற்காக மனிதனுக்கு தரப்பட்டது. ஆனந்தத்தை அனுபவிக்க... ...

மேலும்..

தேவாலயத்தில் ஆபாச படப்பிடிப்பா?

பிரித்தானியாவில் உள்ள தேவாலயம் ஒன்றினை ஆபாச படங்கள் தொடர்பான படப்பிடிப்பு நடத்துவற்கு பயன்படுத்துவதாக அங்கு பணியாற்றும் பாதிரியார் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியாவின் Water Orton என்ற கிராமத்தில் உள்ள St Peter and St Paul தேவாலயத்தில் வைத்து, ஆபாசப்படத்திற்கான ஒரு சிறிய ...

மேலும்..

மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை

தலைமன்னார், மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ் தலிக்க பரிபாலகராக ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பதவித்துறப்பை திருச்சபை சட்ட எண் 401 பகுதி 1க்கு அமைவாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதையடுத்து ...

மேலும்..

மன்னார் மறைமாவட்ட ஆயரின் பதவி துறப்பை திருத்தந்தை ஏற்றுக் கொண்டார் (Photos)

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பதவி துறப்பை திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

நன்மைகளை மட்டுமே நினை

சில சமயங்களில் நாம் ஆண்டவரை ஜெபித்தவுடன் கோரிக்கைகள் நிறைவேறி விடும். அந்த மகிழ்ச்சியில் அவருக்கு நன்றி சொல்லக்கூட மறந்து விடுவோம். மேலும் அவர் நமக்கு கொடுத்த பலனின் ஒரு சிறுபகுதியைக் கூட மற்றவர்களுக்கு தராமல் இருந்திருப்போம். இவையெல்லாம் பாவம் என்பதை நாம் ...

மேலும்..

யாழ். கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாசாலையில் களை கட்டிய ஒளிவிழா (Photos)

யாழ்.மாவட்ட சமூக கூட்டுறவுச் சங்கத்தின் ஒளிவிழா கடந்த செவ்வாய்க் கிழமை (29-12-2015) கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் சங்கத்தின் தலைவி திருமதி-ஜெபமணி ஜோசவ் தலைமையில் இடம்பெற்றது. விழாவில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கர நேசன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் புனித ...

மேலும்..

யாழ். கொக்குவில் சாயி மந்திர் நிலையத்தில் கிறிஸ்மஸ் விழா ( Photo)

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள சாயி மந்திர் நிலையத்தின் கிறிஸ்மஸ் விழா அண்மையில் நிலையத் தலைவர் கே.வி .சிவனேசன் தலைமையில் இடம்பெற்றது. மாலை-4.30 மணிக்கு ஒம்காரத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் நிலைய உறுப்பினர்களுடைய கிறிஸ்தவ கீதங்கள் இடம்பெற்று அதனைத் ...

மேலும்..