நம்மவர் நிகழ்வுகள்

தற்போது வெளியாகி வெற்றி நடைபோடும்; ராணி கிரேஷன்ஸ்ன் காதல் பாடல்

ராணி கிரேஷன்ஸ் குழுவினரால் காதல் பாடல் வெளியிடப்பட்டு சிறப்பாக அனைவரின் மனதையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலை இப்போது நீங்களும் பார்க்கமுடியும். பாடல் தொடர்பான கருத்துக்களை பதிவிடலாம்,,, ஒளிப்பதிவு-ராணி கிரேஷன்ஸ் பாடகர்கள் -யனு, ஜென்னி சுவேதா கதை -நவில்ராஜ் படத்தொகுப்பு-யனு பாடல்வரிகள் -யனு இயக்குனர் நவில்ராஜ் அவர்களின் ...

மேலும்..

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் நேற்று மாலை இடம் பெற்ற ஆட்டமொன்றில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று மாலை இந்த ஆட்டம் இடம்பெற்றது. இதில் இளவாலை ...

மேலும்..

அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும் கரப்பந்தாட்டத் தொடர்

அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும் கரப்பந்தாட்டத் தொடரில், ‘பி’ பிரிவில் சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது. திருமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணியை எதிர்த்து ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலக ஏடிஎஸ் இலவன் அணி வெற்றி

(றியாத் ஏ. மஜீத்) விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் மூன்றாவது நாளை முன்னிட்டு மென்பந்து கிரிக்கெட் போட்டி சாய்ந்மருது பிரசேத செயலக ஏடிஎஸ் இலவன் அணிக்கும் ஏடிபீ இலவன் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இப்போட்டியினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா பிரதம அதிதியாக ...

மேலும்..

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பாவட்டங்குள வீதி புனரமைப்பு

நீண்ட கால யுத்தத்தின் பின்னர் குடியேற்றப்பட்ட வவுனியா ஓமந்தை நாவற்குள கிராமத்தில் அமைந்துள்ள பாவட்டங்குள வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் மக்களின் நலன் கருதி புனரமைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட 35 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வீதி சீரின்மையால் பல பிரச்சனைகளை எதிர் ...

மேலும்..

யாழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான கிரிக்கெட் விளையாட்டுக்கள்..!

யாழ்ப்பாணம் மானிப்பாய், அட்டகிரி மைதானத்தில் வங்கிகள்,நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்ளுக்கு இடையே செவனஸ்ரார் விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட 06 பேர் கொண்ட 05 பந்து பரிமாற்றங்களை கொண்ட போட்டியில் 24 அணிகள் பங்கு பற்றி நிகழ்வு 10.03.2018 தொடக்கம் 13.03.2018 வரை ...

மேலும்..

காரைதீவில் காதம்பரி இல்லம் 149புள்ளிகளுடன் வெற்றிவாகை

காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் நேற்று (10) நடைபெற்றது. போட்டியில் 149புள்ளிகளைப்பெற்ற காதம்பரி இல்லம் முதலிடத்தைப்பெற்று வெற்றிவாகை சூடியது. காதம்பரி இல்லம் இவ்வாண்டுக்கான சாம்பியனாகத் தெரிவானது. சாம்பியன்கிண்ணத்தை இல்லத்தலைவி சகா.டிவானுஜா பிரதமவிருந்தினரான கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீலிடமிருந்து பெற்றுக்கொண்டார். காதம்பரி ...

மேலும்..

சைக்கிளில் பால் சேகரித்தவர்: இன்று ரூ.300 கோடிகளுக்கு அதிபதி!

சைக்கிளில் வீடு வீடாக சென்று பால் சேகரித்தவர், இன்று ரூ.300 கோடிகளுக்கு அதிபதி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதோ உண்மை சம்பவம், மேற்கு வங்கத்தில் உள்ள புலியா எனும் கிராமத்தில் பிறந்தவர் நாராயண், இவருக்கு இரு சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். இவரது ...

மேலும்..

துளிரின் மற்றுமொரு சமூக சேவைப் பயணத்தின்”மாபெரும் இரத்ததான நிகழ்வு

கல்முனை மாநகரின் பிரபல கழகமான துளிரின் மற்றுமொரு சமூக சேவைப் பயணத்தின் ஒரு நடவடிக்கையாக "மாபெரும் இரத்ததான நிகழ்வு" எதிர் வரும் மார்ச் 10ம் திகதி கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணி ...

மேலும்..

வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி மாணவர்கள் முதலிடம்

2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை வலயமட்ட பெருவிளையாட்டுக்களில் கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இவ் போட்டியில் பங்கு பற்றிய யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டு முதலிடங்களையும் இரண்டு இரண்டாம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர். கரப்பந்தாட்டம் ஆண்கள் பிரிவில் 16 வயது ஆண் - ...

மேலும்..

வவுனியா மக்களுக்காக இருநாள் பிரமாண்ட சுற்றுப்பயணம்……

( Maxx Lanka) மாக்ஸ் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 15ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு உலக முடிவு வரை சென்று வரும் மாபெரும் சுற்றுலாப்பயணம். எதிர்வரும் மார்ச் மாதம் 9 ம் திகதி இரவு முதல் 11 திகதி இரவு வரை.. ...

மேலும்..

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 31-03-2018

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் பங்குனி மாத இலக்கியக் கலந்துரையாடல் அறிவியல் தமிழ்   பிரதம பேச்சாளர் உரை: “இலக்கியத்தில் அறிவியல்” - பேராசிரியர் சு.பசுபதி    சிறப்புப் பேச்சாளர்கள் உரை:   “மனநலமருத்துவமும் பண்பாடும்” - மனநலமருத்துவர் வ.இரகுராமன் “விழைந்ததும் விளைந்ததும்” - முனைவர் வெங்கட் வெங்கட்ரமணன்    ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 31-03-2018 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement) தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்  

மேலும்..

இந்திய இலக்கியவாதிகளும் ஈழத்து இலக்கியவாதிகளும் திருகோணமலையில் சங்கமம்

ஆர்.சுபத்ரன் இந்திய நாட்டின் நாயன்மார்கள் நற்றமிழ்ச் சங்கத் தலைவரும், நிகழ் இதழ் ஆசிரியருமான த. ஸ்ரீகாந்தராஜா தலைமையிலான பத்து இந்தியக் கவிஞர்கள் ஈழத்தின் திருகோணமலைக்கான கலைப்பயணத்தினை மேற்கொண்டு திருகோணமலைக்கு வந்தநிலையில் திருகோணமலை எழுத்தாளர்களினால் 26.02.2018 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு மகத்தான வரவேற்பு ...

மேலும்..

முதன் முதலாக கயிறு இழுத்தலில் இறுதிக்கு முன்னேறியுள்ள நெடியகாடு மகளிர் அணி

நேற்றையதினம்(24.02.2018) நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மகளிர் அணியினர் பிரதேச செயலக விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் முதலில் யூத் Meet Champion ஆன United SC ஐ எதிர்த்து வெற்றி பெற்று அரையிறுதியில் சென்ற வருட AG A Meet ...

மேலும்..

கணபதி பாலர் பாடசாலையின் கால்கோள் விழா

கணபதி பாலர் பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய புதிய பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று காலை 9.00 மணிக்கு கணபதி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதன்ன அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு கணபதி பாலர் பாடசாலையின் ...

மேலும்..