சிறப்புச் செய்திகள்

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில்l அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் பெற்றுள்ளார். அடுத்ததாக டெஸ்லான் நிறுவன தலைமை செயலதிகார் எலான் மஸ்க் 2 ம் பெற்றுள்ளார். கடந்தாண்டை விட எலான் மஸ்க் 31 இடங்கள் முன்னேறியுள்ளார். ...

மேலும்..

களுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்...களுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம். மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் தைப்பொங்கல் தினமான இன்று ...

மேலும்..

அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)

நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இடம்பெற்ற விஷேட பிரார்த்தனையில் கலந்து கொண்ட பின்னர் இக் மேலும்  தெரிவிக்கையில். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள அரசு தனது அதிகார வெறியினையும் தோல்வி அடைந்துள்ள ராஜபக்சே கம்பனியின் அரசியலை சிங்கள மக்கள் ...

மேலும்..

தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்  நினைவுத் தூபியை மீள கட்டுவதற்கு  அனுமதி வழங்க வேண்டும் என  காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை  ஊடக அமையத்தில்  இன்று (10) இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

கொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..!

  கொரோனா பயத்தால் (CoronaVirus) விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்துள்ளார் ஒரு கோடீஸ்வரர். இயல்பாக விமானத்தில் பறக்க வேண்டும் என்றாலே அவர் பணக்காரர் என நாம் நினைப்பது உண்டு. ஆனால், பயணம் என்றாலே அது விமானத்தில் தான் என்ற ...

மேலும்..

இவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா? துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்!

ராம்குமார் சாரங்கபாணி. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால், 17 ஆண்டுகளுக்கு முன்பே துபாயில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். மிகப்பெரிய வாழ்த்து அட்டைகளை தயாரிப்பது, அதேபோல, மிகச்சிறிய சீட்டுக்கட்டை உருவாக்குவது என வித்தியாசமான நடவடிக்கைகளால், பல சாதனைகளை செய்து கின்னைஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளார். அண்மையில் ...

மேலும்..

இரட்டை பிறவிகளைப் போன்று தோற்றமளிக்கும் பிரபலங்கள் !

உலகில் ஒரே மாதிரியான ஏழு பேர் இருப்பார்கள் என்று கூறுவார்கள். உண்மையில் அப்படியான தோற்றத்தையுடைய மனிதர்கள் உள்ளனர். வீதியில் அவர்களில் இருவர் சந்தித்துக் கொண்டால் இருவருக்கும் தலை சுற்றி விடும். அது மட்டுமல்லாமல் ஒருவர் செய்த குற்றத்திற்கு இன்னொருவர் தண்டனை அனுபவிக்கும் ...

மேலும்..

கத்தாரில் புதிய நாணயத்தாள் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வெளியீடு

கத்தார் நாட்டின் மத்திய வங்கி தமது தேசிய நாணயத்தின் ஐந்தாவது வெளியீட்டை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி (கத்தார் தேசிய தினம்) ATMகள் மூலம் புழக்கத்தில் விடும் என அறிவித்துள்ளது. இதன்படி கத்தார் மத்திய வங்கி அதிகாரிகளின் கூற்றுப்படி, மேற்குறிப்பிட்ட ஐந்தாவது பதிப்பில் ...

மேலும்..

வெள்ளைச் சீனிக்கு விலை நிர்ணயம்

வெள்ளைச் சீனிக்கு ஆகக்கூடிய விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கமைவாக ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனிக்கு ஆகக் ...

மேலும்..

கோப்பாய் கல்வியியற் கல்லூரி இன்று முதல் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கும்!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி இன்று(02)திங்கட்கிழமை முதல் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கவுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மருதங்கேணி வைத்தியசாலை கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக முதலில் ...

மேலும்..

கோட்டாவிடம் இரக்க குணம் இல்லை; மக்களைச் சாகடிக்க முயல்கிறது அரசு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காக்கின்றது. இந்தநிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது." - இவ்வாறு ஐக்கிய ...

மேலும்..

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் – ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் இரா.சாணக்கியன்!

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் - ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் இரா.சாணக்கியன்! மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு சென்றுள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் ...

மேலும்..

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!!

வவுனியா மாவட்டத்தில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில், கூடி டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் டெங்கு ஒழிப்பு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு ...

மேலும்..

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மாதாந்த புலமைப்பரிசில் நிதியை 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.10.13 அறிவுறுத்தியுள்ளார். டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் 296ஆவது நிர்வாக ...

மேலும்..

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம் கையளிப்பு!

இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை இன்று 2020.10.13 அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ...

மேலும்..