பிரதான செய்திகள்

கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்குப் பயணம்!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதற்கமைய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியப் ...

மேலும்..

ஹக்கீமுடன் பேசியது என்ன? – பஸில் விளக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பில்  பஸில் ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில், "மஹிந்த ராஜபக்ச ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்ற விசாரணை நிறைவு

வியாக்கியானம் விரைவில் ஜனாதிபதிக்கு மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்ப ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து ...

மேலும்..

கல்முனையில் ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளரின் சுவரொட்டிகள்

பாறுக் ஷிஹான் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் நம்பிக்கை தரும் ...

மேலும்..

மரத்துடன் மொட்டு பேச்சு

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடந்த இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் ...

மேலும்..

குறிஞ்சாக்கேணி பாலநிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய பொறியியலாளர் குழு விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் அண்மையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பாக ஆரம்ப கட்டமாக உரிய இடங்களை இன்று (24) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் ரன்ஞன் ஹெட்டியாராச்சி தலைமையிலான பொறியியலாளர் ...

மேலும்..

பள்ளிவாசலுக்குள் தொழுபவர்கள் நனைகின்றார்கள்

பாறுக் ஷிஹான் பள்ளிவாசலுக்குள் தொழுபவர்கள் நனைகின்றார்கள் ஆனால் திருத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நிபந்தனை விதித்து தடுக்கின்றது என முன்னாள்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. றஸாக் ( ஜவாத்) தெரிவித்தார். அண்மையில் கல்முனையில் உள்ள வீட்டுத்திட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் மேற்கண்டவாறு ...

மேலும்..

பன்னிரண்டாவது இந்துக்கோவில் உடைப்பு! மக்களோடு களத்தில் வியாழேந்திரன் எம் பி

நேற்றைய தினம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயம் இனம் தெரியாத மர்ம நபர்களால் ஆலயத்தின் சுற்று மதில்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆலயத்தின் மூலஸ்தானத்திற்கு சென்ற காடையர்கள் மனித கழிவுகளை கொண்டு ஆலயத்தின் புனிதத் தன்மை ...

மேலும்..

கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டான பாற்குடபவனியும் உறி அடித்தல் விழாவும்…

காரைதீவு ஸ்ரீ மகா விஷ்னு ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டு இன்று 24.08.2019 இந்து சமய​ விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனியானது ஆரம்பித்து கொம்புச்சந்தியினை அடைந்து அங்கு உறி அடித்தல் விழாவானது மிகச்சிறப்பான முறையில் ...

மேலும்..

கிளிநொச்சியில் எழுச்சி பூர்வமாக இடம்பெற்ற இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும்

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும் கிளிநொச்சி  (கடந்த ஞாயிற்றுக்கிழமை)  கூட்டுறவு சபை மண்டபத்தில் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பெருந்திரளான மக்களுடன் ஆன்மிக ஊர்வலம் மேளதாள வாத்தியம், இன்னியம் முழங்க கூட்டுறவு சபை ...

மேலும்..

கௌரவ ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பம்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா ' தொட்டனைத்தூறும் மணற்கேணி  ' என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்

பாறுக் ஷிஹான் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை(23) அதிகாலை , திடீர் மரணமானார் . இவ்வாறு மரணமடைந்தவர் பூண்டுலோயா - டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி . துர்கேஷ்வரன் என்பவராவார்.  தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் - மூன்றாம் ...

மேலும்..

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம்

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம். இது இந்த ...

மேலும்..

இயக்கச்சி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாக ஆய்வு

இயக்கச்சி சங்கத்தார் வயல் மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வந்த வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வியமைச்சர் குருகுலராஜா மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட குழுவினர்  நேரடியாக இன்று சென்று ...

மேலும்..

பெண் வைத்தியரை அரவணைத்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

பெண் வைத்தியரை கட்டி அரவணைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (23ம்)  திருகோணமலை நீதிமன்ற மேலதிக ...

மேலும்..