இஸ்லாமியச் செய்திகள்

தலைவனுக்கொரு மடல்…!

என்னுடையதும் எனது சமூகத்தினுடையதுமான தலைவனே...! அஸ்ஸலாமு அலைக்கும்! விழிகளின் கண்ணீர் வழிந்து விரல்களையும் நனைக்க நனைக்க உனக்கிந்த மடலையெழுதும் துர்ப்பாக்கியம் நேர்ந்ததெண்ணித் துடித்துத்தான் போகிறேன் தலைவா...! தங்கமென நாம் நினைத்திருந்த தலைவன் ஒரு துருப்பிடித்த தகரமென அறிந்து கொண்டதனால் ஏற்பட்ட அக வலியை ஆற்றுப்படுத்த வழியற்றிந்தக் ...

மேலும்..

ஹொரவ்பொத்தானை-றத்மலை புதிய தக்கிய பள்ளி வாசல் திறப்பு விழா

ஹொரவ்பொத்தானை-றத்மலை புதிய தக்கிய பள்ளி வாசல் திறப்பு விழா கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுத்தினால் நேற்று (17)திறந்து வைக்கப்ட்டது. ஜவேளை தொழுகைகளையும் தொழுவதற்காக கடவத பகுதியிலுள்ள மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச்சென்று தமது சமய வழிபாட்டினை மேற்கொள்வதாக அமைச்சருக்கு ...

மேலும்..

ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 25 வது மாபெரும் விழாவும்,மலர் வெளியீடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-02 ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 25வது மாபெரும் விழாவும், மலர் வெளியீடும் அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் ...

மேலும்..

நாளை தலைப்பிறை பார்க்க கொழும்பு பெரியபள்ளிவாசல் வேண்டுகோள்

ஹிஜ்ரி 1438 புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் நாள் நாளை 29 ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழன் இரவாகும். எனவே நாளைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 06.21 மணி முதல் புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும், பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரில் ...

மேலும்..

நாளை காத்தான்குடி மக்களை நோன்பு நோற்குமாறு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அறிவிப்பு.

நாளை 27 திங்கட்கிழமை காத்தான்குடி மக்களை நோன்பு நோற்குமாறு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஆத்மீக வழிகாட்டலும் விஷேட நோன்பு நோற்றலும் எனும் தலைப்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.ஐ. அப்துல் கையூம் (ஷர்க்கீ),அதன் செயலாளர் ...

மேலும்..

11வது பரிசளிப்பு விழா தொடர்பாக பிரதேச பள்ளிவாயல் நிருவாகத்தினருடனான விஷேட சந்திப்பு

  பிரதேச பள்ளி வாயல்களின் நிருவாக சபை மற்றும் பாடசாலையின் பழைய மாணவ சங்க நிருவாகிகளுக்கிடையிலான விஷேட சந்திப்பு இரவு 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின் மீரா ஜூம்ஆப்பள்ளிவாயளில் இடம் பெற்றது. இச்சந்திப்பின் போது பழைய மாணவ சங்கத்தினால் முன்னொடுக்கப்பட்டுவரும் 11வது பரிசளிப்பு ...

மேலும்..

மருதானை ஜும்ஆப்பள்ளிக்கு சூரிய மின்சக்தி இணைப்பு

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசீர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் மின்சாரம், மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா ஆகியோரின் ஆலோசனையில் இலங்கை சூரிய மின்சக்தி அதிகாரசபை, இலங்கை மின்சார சபை என்பனவற்றின் ...

மேலும்..

இந்திய வம்சாவளி மக்களின் அபிவிருத்திக்கு உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக பேச்சுவார்த்தைகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கும்

இந்திய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் அபிவிருத்திக்கு உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக பேச்சுவார்த்தைகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கும் - ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு இந்திய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் ...

மேலும்..

கீத் ராத் 35 ஆவது இசை நிகழ்ச்சி

    உள்நாட்டு பாடகர் கலைக்கமலின் 40 வருட கலைப்பணியை நினைவு கூரும் முகமாக கீத் ராத் 35 ஆவது இசை நிகழ்ச்சி கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தன நிலையத்தில் புதனன்று (15) இரவு இடம்பெற்றது. இதில் பாடப்பட்ட இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீபாவின் பாடல்கள் சபையோரின் ...

மேலும்..

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு – 2016

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு - 2016 இம்மாதம் 11, 12, 13 ஆம் திகதிகளில் (சுஐப். எம். காசிம்) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு இம்மாதம் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் ...

மேலும்..

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவில் மூன்று பிரகடனங்கள் நிறைவேற்றம்!

மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவில் மூன்று பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் முன்னோடியான மூத்த இலக்கியவாதி செய்யித் ஹசன் மௌலானா முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் இப்பிரகடனம் வாசிக்கப்பட்டது. மதுரை ...

மேலும்..

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் ஆரம்ப நிகழ்வுகள்

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் முதல்நாள் காலை அமர்வு நேற்று சனிக்கிழமை (26) கல்முனை நகரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது முதல் நிகழ்வாக பேராசிரியர் ம.மு.உவைஸ் அரங்கில் மூத்த இலக்கியவாதி செய்யித் ஹசன் மௌலானா முன்னிலையில், ...

மேலும்..

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை கௌரவப்படுத்தும் பொன்விழா இன்னுமொரு வரலாற்று நிகழ்வாகும்

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை கௌரவப்படுத்தும் பொன்விழா இன்னுமொரு வரலாற்று நிகழ்வாகும் என இலக்கிய வேந்தர் செய்யித் ஹஸன் மௌலானா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இன்று மருதமுனையில் இடம்பெறுகின்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்து செய்தியில் ...

மேலும்..

குளு குளு கார்களில் செல்லும்போது வராத சமூக அக்கறை, பொடிநடையில் செல்லும் போதா வருகின்றது இந்த வை எல் எஸ்ஸிற்கு.

  கூட்டுத்தாபனத்தலைவர் பதவிகளால் கிடைத்த அரசாங்கத்தின் குளு குளுகார்களிலும், பல்லக்குவண்டியிலும் கொழும்பிலே சுற்றித்திரிந்த போது முஸ்லிம் சமூகத்தைப்பற்றி எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத,அதைப்பற்றி சிந்திக்காத வை எல் எஸ்ஸிற்கு தெகிவளையில் இப்போது கால் நடையாகத் திரியும் போதா அக்கறை ஏற்பட்டிருக்கின்றது? இப்போதெல்லாம் முஸ்லிம் சமூக அரசியல்வாதிகளை அடிக்கடி ...

மேலும்..

குருநாகல், நிக்கவெரட்டிய ஜும்மாப் பள்ளி இன்று அதிகாலை இடம்பெற்ற நாசகார சம்பவங்களை நேரில் கண்டறிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத்

குருநாகல், நிக்கவெரட்டிய ஜும்மாப் பள்ளி  இன்று அதிகாலை இடம்பெற்ற நாசகார சம்பவங்களை நேரில் கண்டறிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்வி, கலாச்சார பணிப்பாளருமான டாக்டர்.ஷாபி ஆகியோர் இன்று 07 11 2016  அங்கு சென்றுபள்ளிவாசல் ...

மேலும்..