இஸ்லாமியச் செய்திகள்

ஓரிரு வருடங்களின் பின்னர் தேசிய ரீதியாக சாதனை படைக்கும் – அதிபர் அன்சார் (Photos)

இந்த வித்தியாலயத்தில் கல்விபயின்று வெளியான பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் இது எமது பாடசாலை இதனை நாமே பார்க்கவேண்டும் என்ற சிந்தனையில் செயற்படுவார்களானால் இந்த பாடசாலை ஓரிரு வருடங்களின் பின்னர் தேசிய ரீதியாக பல சாதனைகளை படைத்து ஒரு முதன் நிலை பாடசாலையாக ...

மேலும்..

ஓட்டமாவடி புதிய மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜூம்ஆப்பள்ளிவாசல் திறப்பு விழா (Photos)

200 வருட கால வரலாற்றுப் பின்னனியை கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைத்துள்ள மாஞ்சோலைக்கிராம் 1981 ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் மாஞ்சோலை மாதிரிக்கிராமம் என்ற பெயரில் வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் நிலவிய மூன்று தசாப்த கால யுத்ததின் ...

மேலும்..

கனடாவின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி யாழ். விஜயம் (Photos)

கனேடிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இரண்டு நாள் விஐயமாக கடந்த வெள்ளிக்கிழமை(15) யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவர் பெரிய மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட சமயத் தொழுகையில் கலந்துகொண்டார். ...

மேலும்..

பொத்துவில் உல்லை ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினருடனான சந்திப்பு

பொத்துவில் உல்லை ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினருடனான சந்திப்பு நேற்று மாலை (16) குறித்த பள்ளிவாயலில் இடம்பெற்றது. ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மு.காவின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ...

மேலும்..

யாழிலும் நோன்புப் நோன்புத்திருநாள் சிறப்பாக இடம்பெற்றது (Photos)

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நாடெங்கும உள்ள முஸ்லிம் மக்களால் இன்று கொண்டடப்படுகின்றது. அதே வேளை யாழ்குடாநாட்டில் உள்ள முஸ்லிம் மக்களும் நோன்புத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா ...

மேலும்..

நோன்புப் பெருநாள் நன்கொடையாக தங்க பிஸ்கட்டை வழங்கிய பெண்மணி (Photos)

மட்டக்களப்பு கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று (06.07.2016) காலை 6.20 மணிக்கு செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையினையும், குத்பா பேருரையினையும் ஜமாஆத்தின் பொது தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் ...

மேலும்..

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை (Photos)

அம்பாறை மாவட்டம் - கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் நபி வழித் ...

மேலும்..

அட்டனில் புனித ரமழான் பண்டிகை வெகு விமரிசை (Photos)

29 நாட்கள் நோன்பு இருந்து 06.07.2016 அன்று மூஸ்லீம்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடினர். அந்தவகையில் மலையகத்தில் மூஸ்லீம்கள் ரமழான் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் அட்டன் மூஸ்லீம் மக்கள் விசேட ...

மேலும்..

திருகோணமலை – ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் புனித நோன்பு பெருநாள் தொழுகை (Photos)

திருகோணமலை - ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் புனித நோன்பு பெருநாள் தொழுகை இடம்பெற்றதுடன் மரணித்தவர்களுக்கான விஷேட துஆ பிரார்த்தனையும் இன்று (06) நடைபெற்றது. ஜும்ஆ பள்ளி பேஷ் இமாம் நஸார்தீன் மௌலவி துஆப் பிரார்த்தனையை நடாத்தியதுடன் மக்கள் தமது உறவுகளை ...

மேலும்..

தேசிய முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம் என்று தேசிய முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து ...

மேலும்..

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

நோன்புப்பெருநாளை கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக மனம் நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்நன்னாளில் நாம் செய்த நன்மைகளை ஏற்று பாவங்களை மண்ணித்து உலக முஸ்லிம்கள் வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும் வல்ல இறைவன் அருள ...

மேலும்..

மு.கா. பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் பெருநாள் வாழ்த்து!

அல்லாஹ்வை அச்சம் கொண்டு, அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, றமழான் மாதம் முழுவதும் நோன்பை நிறைவேற்றி விட்டு பெருநாளை கொண்டாடுகின்ற இவ்வேளையில் முஸ்லிம்கள் தூய்மைமிக்க ஒரு சமூகமாக மாறி, ஏனைய சமூகத்தவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் ...

மேலும்..

பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

அல்லாஹ்வின் உதவியால் இபாதத்துக்கள் நிறைந்த புனித ரமழான் மாதம் நிறைவுற்று உலகில் பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். முஸ்லிம்கள் அனைவரும் ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு (Photos)

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு (04) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.அமீர் பிரதம அதிதியாக கலந்து ...

மேலும்..

இப்தார் நோன்பு திறக்கும் விசேட நிகழ்வு (Photos)

நுவரெலியா நகர வர்த்தகர்களால் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் விசேட நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியாவில் இடம்பெற்றது. இந்த இப்தார் நிகழ்வுகளில் மூவின மக்களும் கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

மேலும்..