செய்திகள்

பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் விழிப்புணர்வு

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (துளுயுஊ) ருNர்ஊசு மற்றும் டீசவiளா உழரnஉடை ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் விழிப்புணர்வு செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 25ம்திகதி முதல் மார்கழி 10ம் திகதி வரை “பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ...

மேலும்..

ரயில்களில் யாசகத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிறை!

ரயில்களில் யாசகத்தில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. ரயில்களில் யாசகத்தில் ஈடுபடுபவர்களையும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களையும் அதிலிருந்து வெளியேற்றுவதற்கு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. யாசகர்கள் மற்றும் அவசியமற்ற முறையில் ...

மேலும்..

வெள்ள நீர் வீதிக்கு குறுக்காக பாய்வதால் மண்டூர் வெல்லவெளி பிரதான பாதையில் போக்குவரத்து செய்வதில் சிரமம்

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  இரு வார காலத்திற்கு மேலாக பெய்து வரும் அடை மழை காரணமாக மண்டூர் வெல்லாவெளி  பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீரால் போக்குவரது செய்வதில்  சிரமம் ஏற்பட்டுள்ளது. மண்டூர் பிரதேசத்தையும் , வெல்லாவெளி பிரதேசத்தையும் இணைக்கும்    பிரதான ...

மேலும்..

மாவீரர் நாளை முன்னிட்டு முதல்வர் ஆனல்ட் குருதிக் கொடை

மாவீரர் நாளை முன்னிட்டு இவ்வருடமும் வழமை போன்று யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் உதயன் பத்திரிகை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற குருதி நன்கொடை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு குருதிக் கொடை (இரத்த தானம்)  செய்தார்.

மேலும்..

தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் திருகோணமலையில்!

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. திருகோணமலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைவரங்கள் குறித்து இதன்போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்படும் என கூறப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்குமாறு கோரவில்லை – சம்பந்தன்

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளுமாறு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தாம் யாருக்கும் எப்போதும் அவ்வாறான அறிக்கை வெளியிடவோ, கருத்துக்களைக் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் 8 கோடி பெறுமதியான ஹெரோயின் அழிப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 8 கோடி ரூபாய் பெறுமதியான 8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதியன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து ...

மேலும்..

கிளிநொச்சியில் விபத்து – நால்வர் படுகாயம்!

பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இன்று (சனிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்தவர்களில் மூவர் யாழ். வைத்தியசாலையிலும், ஒருவர் பூநகரி வைத்தியசாலையிலும் சிகிச்சை ...

மேலும்..

சிறை அதிகாரிகளுக்கு மிளகாய் பொடிவீசிவிட்டு தப்பிச்சென்ற கைதி துரத்திப்பிடிப்பு!

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மிளகாய்பொடி தூவிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரட்டைகொலைதாரியான கைதியை மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் துரத்தி பிடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் இரட்டை கொலை குற்றவாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதன்போது நேற்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது குறித்த கைதி மிளகாய்பொடிகளை தூவிவிட்டு தப்பிச்சென்றுள்ளார் ...

மேலும்..

தீண்டிய பாம்பின் தலையைக் கடித்து துண்டாக்கினார் இளைஞன்!

குருநாகல் ஹெட்­டிப்­பொல, நாகொல்­லா­கொட பகுதியில்,தன்னைத் தீண்­டிய பாம்பின் தலையைக் கடித்து துண்டாக்கினார் இளைஞன் ஒருவர். இத­னை­ய­டுத்து சுக­யீ­ன­ம­டைந்த இளை­ஞனை அவ­ரது உற­வி­னர்கள் வைத்­தி­ய­சா­லையில் அனுமதித்துள்ளனர். அவரால் கடித்து துண்­டாக்­கப்­பட்ட பாம்­பையும் உற­வி­னர்கள் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றுள்­ளனர். குறித்த இளைஞர் நண்­பர்­க­ளுடன் இணைந்து மதுபானம் ...

மேலும்..

ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் உயர்ஸ்தானிகர், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் ...

மேலும்..

மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி வெளியானது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) அழைக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி ...

மேலும்..

தேர்தல் முடிந்த போதும் அச்சத்தின் மத்தியில் வாழும் தமிழ் மக்கள்

தேர்தல் முடிந்த இந்த சூழலில் எமது மக்கள் ஒரு அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அச்சப்படத் தேவையில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் தற்போது  ரணில் உள்ளிட்ட பல ஐ.தே.க பிரமுகர்களின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. முன்னாள் ...

மேலும்..

தேர்தல் முடிவுகள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தேசம் துருவப் படுத்தப்பட்டுளதைக் காட்டுகிறது!

நக்கீரன் புதிய சனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய இராசபக்சவுக்கு பல நாட்டுத் தலைவர்கள் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரீவித்துள்ளார்கள். குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, சீனா, இரான், யப்பான் போன்ற நாடுகளின் தலைவர்கள் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டுத் ...

மேலும்..