செய்திகள்

தோனி அவுட் இல்லை, மெகா ஹிட் கொடுத்த பிரபல இயக்குனர் கோபக்கருத்து

சென்னை, மும்பை அணிகள் நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோதியது. உலக கிரிக்கெட் ரசிகர்களே மிக ஆவலுடன் அந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருந்தனர். மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து ...

மேலும்..

அட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை. நடிகைகள் சிலர் செய்யும் போட்டோ ஷுட் வைரலானாலும் பலர் அதை வரவேற்பதில்லை. இப்போது கூட நடிகை பிரணிதா ஒரு அட்டைப் படத்திற்காக போட்டோ ...

மேலும்..

தளபதி 63 படத்தில் ரேபா மோனிகாவின் லுக் இதுதான்- லீக்கான புகைப்படம், ஆனால் ஒரு ஷாக்கிங்

சென்னையில் பெரிய விளையாட்டு மைதான செட்டில் விஜய் 63வது பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் விஜய்யை அடுத்து 16 பெண்கள் போட்டியாளர்களாக நடிக்கின்றனர். அதில் பாதி நடிகர்களின் விவரங்கள் வந்துவிட்டது, சிலரை பற்றி தெரியவில்லை. சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் இந்துஜாவின் லுக் ...

மேலும்..

என் சினிமா வாழ்க்கை சீரழிய சத்யராஜ் தான் காரணமா? நடிகை விசித்ரா பதிலடி

1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

மேலும்..

வவுனியா விபுலானந்தாக்கல்லூரி கணிஸ்ட பிரிவு பாடசாலை ஆரம்பம்

> விபுலானந்தாக்கல்லூரி யின் இரண்டாம் தவணைக்கான கணிஸ்ட பிரிவுகல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. > அத்துடன் பாடசாலைகளில் மாணவர் வரவு 60வீதமாக க் காணப்படுகின்றது > நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இரண்டாம் தவணைஆரம்பக்கல்வி நடவடிக்கைகள் இன்றுஆரம்பமாகி யது > > ...

மேலும்..

வவுனியாவில் ரி 56 ரக துப்பாக்கி மீட்பு

> > வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். > > இன்று காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. அக் காட்டுப்பகுதிக்கு ...

மேலும்..

வவுனியாவில் பலத்த பாதுகாப்பு: பாடசாலைகளில் மாணவர் வரவு வீழ்ச்சி

> > வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு இன்றையதினம் வெடிகுண்டு வெடிக்குமேன மிரட்டல் விடுக்கப்பட்டதினையடுத்து இன்று (13.05) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. > > வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ...

மேலும்..

முள்ளியவாய்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் சுடரேற்றி அஞ்சலி

> > முள்ளியவாய்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியா, பண்டாரவன்னியன் நினைவுத்தூபி முன்னால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. > > நேற்று மாலை 6 மணியளவில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் செந்தில்நாதன் மயூரன் உள்ளிட்ட பலர் ...

மேலும்..

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

> > இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா கற்குழி வீதியில் அமைந்துள்ள வன்னி குறோஸ் அமைப்பின் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. > > வன்னி குறோஸ் தாயக ...

மேலும்..

வெளிநாடுகளின் துணையுடன் பயங்கரவாததை முறியடிப்போம்: ரணில்

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்துவோமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் ...

மேலும்..

இலங்கைக்கு புர்கா பொருத்தமானதல்ல!

நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு புர்கா பொருத்தமானதல்ல எனவும் எனவே இலங்கையில் புர்கா பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித் துள்ளனர். புர்காவை இலங்கையில் தடை செய்வதற்காக முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் ...

மேலும்..

மே 18 தமிழின படுகொலை தினம்: கனடா அங்கீகாரம்!

ஈழத்தமிழர் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவையும் மே 18 தினத்தை தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாகவும் கனடா அங்கீகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறம்ரன் நகரசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 10 வாக்குகள் ...

மேலும்..

குடா ஓயாவில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள்; விரைந்து சென்ற இராணுவம்!

மொனராகலை மாவட்டம் குடா ஓயாப் பகுதியில் புதைத்துவைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இரண்டு மீளியக்கத் துப்பாக்கிகள் (Repeater Rifle) , இரண்டு ஷொட் கண் (shot gun), உள் நாட்டுத் தயாரிப்புத் துப்பாக்கி மற்றும் T56 ரக துப்பாக்கியின் ...

மேலும்..

ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையான ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்படவும் மாட்டார்,விசாரிக்கப்படவும் மாட்டார்!

உயிர்த்த ஞாயிறுதினமான ஏப்பிரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவீரவாதத்தாக்குதல் தமிழ் மக்களை மையமாக வைத்தே தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவராகச் சொல்லப்படும் சூத்திரதாரி சஹ்ரான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்தத் தாக்குதல் நாட்டில் இருக்கின்ற அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ...

மேலும்..

குளியாப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; பள்ளிவாசல்கள் சேதம்! மூவரை மடக்கிப் பிடித்த இராணுவம்!!

குளியாப்பிட்டிய பகுதியில் வியாபாரநிலையம் ஒன்றின் மீது நேற்றையதினம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மூவரை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றையதினம் குளியாப்பிட்டி, தும்மலசூரிய , பிங்கிரிய பொலிஸ் ...

மேலும்..