செய்திகள்

வாக்குறுதியை இலங்கை மீறுவது சர்வதேச அமைப்புகளின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்கும்! – சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்றுமுன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்த​னை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் மனித ...

மேலும்..

திடீரென உடைந்து விழுந்தது பேருந்தின் மிதிபலகை -பறிபோயின இரண்டு உயிர்கள்!

இலங்கை போக்குவரத்துச்சபையின் மிதிபலகை திடீரென உடைந்து விழுந்ததில் நடத்துநரும் பயணி ஒருவரும் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மட்டக்குளி டிப்போவுக்கு சொந்தமான குறித்த பேருந்து கடுகண்ணாவை பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றள்ளது. முன்பக்க ...

மேலும்..

சதொச விவகாரம் – ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு எதிரான வழக்கு: நீதிமன்ற உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்துள்ள ஐந்து வழக்குக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி சமர்ப்பித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ...

மேலும்..

யாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்தார் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அவதானமின்றி முக்கோண பட்டாசு கொளுத்திய குடும்பஸ்தர் ஒருவர் இரு கண்களையும் கை ஒன்றையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது ...

மேலும்..

யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்

காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ் (வயது 26) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக அந்த ...

மேலும்..

வவுனியா தவசிகுளத்தில் போடப்பட்டுள்ள தரமற்ற வீதி : போராட்டத்தில் இளைஞர்கள்

> > வவுனியா தவசிகுளம் பிள்ளையார் வீதியில் இன்று (03.06.2019) காலை நீதி கேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்களினால் அவ்விடத்தில் சற்று பதட்டமாக நிலை காணப்பட்டது. > > வடமாகாண முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபா (2,200000) நிதியோதுக்கிட்டில் தவசிகுளம் பிள்ளையார் ...

மேலும்..

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் அதுரலிய ரத்ன தேரர்!

அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை சற்றுமுன்னர் கைவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ...

மேலும்..

விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு 

விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று (3) காலை 9.00 மணியளவில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு ...

மேலும்..

இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பொறுப்பை இலங்கை அரசும் ஏற்கவேண்டும்!

பா.அரியநேத்திரன்,மு.பா.உ இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்த பொறுப்பை இலங்கை அரசாங்கமும் ஏற்க வேண்டும். மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலம் அம்பிளாந்துறை ஶ்ரீ முத்துவிங்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் ...

மேலும்..

மும்முனை அரசியல் போரினால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது – கோடீஸ்வரன்

மும்முனை அரசியல் போரினால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..

ஞானசார தேரரை விடுவித்த அரசாங்கம் ஆனந்த சுதாகரன் விடயத்தில் கருணை காட்டவில்லை

நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருணையும் காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்கு வேறு சட்டமும் என்ற வகையில் ...

மேலும்..

ஞானசாரரின் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்

அரசியலமைப்பில் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் ...

மேலும்..

அஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை

சூர்யா நடிப்பில் அஞ்சான் படம் சில வருடங்களுக்கு முன்பு வந்தது. இப்படம் சூர்யா திரைப்பயணத்தில் மிகப்பெரும் ஓப்பனிங் வந்த படம். இப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இந்த வசூலை வேறு எந்த சமீபத்திய ...

மேலும்..

அயோக்யா லாபமா நஷ்டமா? பாக்ஸ்ஆபிஸ் கணக்கு

விஷால் நடிப்பில் தெலுங்கு டெம்பர் படத்தின் ரீமேக் படமான அயோக்யா மே 10ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் பல பிரச்சனைகளால் முதல் நாளில் படம் ரிலீஸ் ஆகாமல் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு இரண்டாம் நாள் தான் ரிலீஸ் ஆனது. மீடியாக்களில் பாசிட்டிவ் ...

மேலும்..

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா?- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்

வெங்கட் பிரபு படங்களை இயக்குவதை தாண்டி தன்னுடைய Black Ticket Company மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அண்மையில் சிம்புதேவன் இயக்க இருக்கும் Kasadatabara என்ற படத்தை இவர் தான் தயாரிக்க இருக்கிறார். தற்போது படம் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. ...

மேலும்..