செய்திகள்

ஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா?

பிரபலங்கள் காதலில் விழுவது வழக்கம் தான். நாம் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அந்த வரிசையில் ஜெய் மற்றும் அஞ்சலி வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர். அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். ...

மேலும்..

அரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி. அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ...

மேலும்..

நீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்

படங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வீட்டில் இருப்பவர்களுக்கு சீரியல்கள் அவசியம். சிலர் சீரியல்களில் வரும் குடும்பமாகவே தங்களை நினைத்து அதில் வரும் வில்லிகளை திட்டி தீர்ப்பார்கள். தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்தது சன் ...

மேலும்..

ரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

சினிமா இயக்குனர்கள் எல்லோருக்கும் ஒரு கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க வேண்டும் என்பது தான். அந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே இப்போது நிறைவேறி வருகிறது. அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸிற்கும் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த வேலைகளில் அவர் ...

மேலும்..

நடிகர் விஷாலின் திருமணத்தில் புதிய சிக்கலா?- ஒரு வருடம் ஆகுமா?

நடிகர் ஆர்யா திருமணம் எப்போது என்ற பெரிய கேள்விக்கான பதிலும் வந்துவிட்டது. அடுத்து விஷால் தான், அனிஷா என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, திருமணம் எப்போது சரியாக தெரியவில்லை. ஆகஸ்ட் 9ம் தேதி அவரது திருமணம் என்றும் சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் ...

மேலும்..

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. வெள்ளை முடியுடனே தைரியமாக நடிப்பவர். இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இது லேட்டஸ்ட் லுக் தானா, இல்லை விவேகம் சமயத்தில் ...

மேலும்..

சாதிப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட திருவிழா-பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ...

மேலும்..

விக்ரம் பட்ட கஷ்டத்தை படமாக எடுக்கலாம்: பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் சினிமா பின்னணி உள்ள பல நடிகர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் சாதாரண ஒருவருக்கு அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நடிகர் விக்ரம் ஆரம்பகாலத்தில் சினிமாவில் ஜெயிக்க பட்ட கஷ்டம் ஒரு படமாக எடுக்கும் அளவுக்கு கொடுமையாக இருக்கும் ...

மேலும்..

காஞ்சனா 3 உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?- மாஸ் காட்டும் படம்

ராகவா லாரன்ஸ் பேய் என்ற ஒற்றை விஷயத்தை வைத்து அடுத்தடுத்து ஜெயித்து வருகிறார். இப்படி ஒரு கான்செப்டில் அடுத்தடுத்து படங்கள் எடுத்து வெற்றிகண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படம் எல்லா இடத்திலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எல்லா இடத்திலும் ...

மேலும்..

தொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் நடக்கும் மோசடி- சோகத்தில் நடிகை

பிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை தாண்டி நடிக்க வந்த பிறகு தான் இவர் அதிக பிரபலமானார். படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ...

மேலும்..

தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா? இதோ

பாப் பாடல் உலகில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர் செலீனா கோம்ஸ். இவர் பல பாடகர்களை காதலித்து வருவதாக வதந்திகள் வந்தது. ஏன், பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங்-டுகெதரில் இவர் இருந்ததாக கூட செய்திகள் வந்தது. இந்நிலையில் தற்போது எல்லோரையும் ...

மேலும்..

கத்தி இடைவேளை காட்சி சும்மா பட்டையை கிளப்பிட்டாரு தளபதி! முன்னணி நடிகர் ஓபன் டாக்

அஜித், விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் எப்போதும் வசூல் சாதனை செய்யும். அந்த வகையில் இவர்களின் ஆரம்பக்காலத்தில் பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா, இவர் இயக்கிய வாலி, குஷி இரண்டுமே மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் ...

மேலும்..

முதன் முறையாக விஜய் தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் ரிஸ்க், ரசிகர்களை கவருமா?

விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக பல செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது. அப்படியிருக்க அந்த படம் சூப்பர் ஹீரோ அல்லது ...

மேலும்..

தீவிரவாதி சஹ்ரான் இறந்தது உறுதி: வெளியானது மரபணுப் பரிசோதனை அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்து என, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் ...

மேலும்..

முருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் சந்தோஷம்

முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் ஒரு முன்னணி நடிகரை இயக்கவுள்ளார். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தான், ஆம், அல்லு அர்ஜுன் நீண்ட நாட்களாக ...

மேலும்..