செய்தித் துளிகள்

வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை- விசாரணைப் பிரிவு அறிவிப்பு

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்தவொரு கிரிக்கெட் வீரர்களும் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கத் தேவையில்லை என இதுகுறித்து ஆராயும் விசேட விசாரணைப் பிரிவின் ...

மேலும்..

மட்டக்களப்பு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்  சமூக செயற்பாட்டு

மட்டக்களப்பு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்  சமூக செயற்பாட்டில் இன்று 20.03.2019 புதன்கிழமை  ஊறனி பயணிகள் பஸ்நிலையம் மற்றும் கொத்துக்குளம் பஸ்நிலையம் ஆகிய பஸ்நிலையம்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது  இதில் பல இளைஞர்கள் பங்கேற்றுக்கொண்டதாக  தமிழரசு ...

மேலும்..

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை விரைவில் ஆரம்பம்

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் முதல்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான ...

மேலும்..

இவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம்

இரணைமடுகுளத்தின் கீழான 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை 15 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இன்று(12) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரணைமடு சிறுபோகம் நெற்செய்கை கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடுகுளம் புனரமைப்புக்கு முன் சுமார் 8500 ஏக்கர் ...

மேலும்..

இனத்தை அழித்த பணத்தை என்றும் தொடேன்! சாள்ஸ் சபதம்

என்னுடைய தாய் தகப்பனார்  வடமராட்சியை சேர்ந்தவர்கள்.அவர்களுடைய இரத்தத்தில் வந்த நான் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் எங்களுடைய இனத்தை காட்டிக்கொடுத்த இனத்தை அழித்த இரத்தத்தில் வாழ்கின்ற மஹிந்த ராஜபக்சவுடன் சேரவோ இந்த இரத்தத்தில் வந்த பணத்தை வாங்குவதற்கோ நான் அடிபணியமாட்டேன்  என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

மேலும்..

மகாவலி நீர் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கிறோம்

மகாவலி நீரை வட மாகாணத்தின் நீர்ப்பாசனத்திற்காக கொண்டுவருவதை ஒருபோதும் எதிர்க்கவில்லை, எனினும் அதன் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதையே எதிர்ப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் – தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

கிளானை மாதர் சங்க விளையாட்டு விழா

தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி, கிளானை மாதர்கிராம அபிவிருத்திச்சங்கத்தினரின் விளையாட்டு விழா இன்று 06.06.2018 புதன்கிழமை மாலை 03 மணியளவில் சங்கத்தலைவி தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், பிரதேச கிராம அலுவலர் துசிகரனும் கலந்துகொண்டார் நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் ...

மேலும்..

வவுனியாவில் இரண்டு அப்பாவி சிறுமிகளின் உயிர்காக்க இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவை ;அவசரம் அதிகம் பகிருங்கள்

இலங்கை வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது - 8 சரணிக்கா வயது - 7 blood group - o+ positive இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது. இவர்களின் தாய் தந்தை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடித்ததால் ...

மேலும்..

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திற்கு கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தினை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு கடந்த வாரம் கல்லூரி சமூகம் கழிவகற்றல் உபகரணங்களை கேட்டிருந்தனர். அதனடிப்படையில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கெளரவ சி.தவராசா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் ஒரு தொகுதி வாளிகள் இன்றைய தினம் தோழர் செந்தூரனால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும்..

மணல் திட்டில் நுால் வெளியீடு

வ. ராஜ்குமாா் கிண்ணியா பேனா இலக்கிய பேரவை ஏற்பாடு செய்த பொது வெளி உரையாடலும் கவிஞர் மஜீத் அவர்களின் ரத்த நதி ஓடும் செம்மண் கவிதை நூலின் அறிமுக நிகழ்வும் 14 - 05 -2018 திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு கிண்ணியா ...

மேலும்..

சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் தனது 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும் எல்லே சுற்றுப் போட்டியினை 12ம்,13ம் திகதிகளில் நடாத்தியிருந்தார்கள். இந்த எல்லே சுற்றுப் போட்டியில் பதினைந்து கழகங்கள் ...

மேலும்..

ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான மகோற்சவ திருவிழா

ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெரும் திருவிழாவின் தேர்திருவிழா உற்சவம் 13.05.2018 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 6.30 மணிக்கு அபிஸேகம் 9 மணிக்கு வசந்த மண்டபப்பூசை இடம்பெற்று 10 மணிக்கு இராத ஆரோகணம் இடம்பெறவுள்து. தேர்உற்சவத்திற்கான நேர்முக வர்ணனையை அகில ...

மேலும்..

யூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

ஹிட்லரின் யூத இன அழிப்புக்கு, அமெரிக்கா பாரிய உதவிகளை செய்து வந்தமை தெரியவந்துள்ளது. ஹிட்லரின் ''யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம்'' தொடர்பான பல மர்மங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, மனிதாபிமானமற்ற இனப்படுகொலையாக யூத இனப்படுகொலை ...

மேலும்..

உதவும் கரங்களால் மாணவர்களின் கல்வித்துறைக்கு பாடநூல் வழங்கி வைப்பு

வலிகளை களைந்து வந்த உதவும் கரங்கள் மாணவர்களின் கல்வித்துறையிலும் கவனம் செலுத்தி அவர்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவுசெய்து வருகின்ற உதவும் கரங்களின் இன்றைய நிகழ்கால பதிவாக வருகின்றது. முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு இடதுகரை அ, த, க , பாடசாலைக்கு , பாடசாலை முதல்வரின் ...

மேலும்..

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரைதீவிற்க்கான பிரதேச காரியாலயம்

(கே.எம்.கபில்) ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரைதீவிற்க்கான பிரதேச காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வானது நாளை(2018/03/12) காலை 10.30மணியளவில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம கலந்து கொள்ளவுள்ளார். மேலும் புதிய காரியாலயம் அமைந்துள்ள ...

மேலும்..