செய்தித் துளிகள்

சிற்றூழியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

(அப்துல்சலாம் யாசீம் ) கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப்பிரிவினால் திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் சிற்றூழியர்களுக்கான தொடர்பாடல் திறன் மற்றும் மனப்பாங்கை விருத்தி செய்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு இன்று (22) 03ம் கட்டை உப்புவௌியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி நிலையத்தில் ...

மேலும்..

கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதில் செயலாளரார் நியமனம்

(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதில் செயலாளராக எச்.டி.அசின்சலா செனவிரெட்ன இன்று (22) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம முன்னிலையில் சத்திரயப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் பிரதம செயலாளர் செயலகத்தின் உதவிச்செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட இந்நியமனத்தை தான் சிறந்த முறையில் நீதியாகவும் ...

மேலும்..

வாழ்வாதார திட்ட வரைபு ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் ஒருங்கினைப்பாளரிடம் கையளிப்பு

- அபு அலா - ஜனாதிபதியின் விசேட கருத்திட்டத்தின் கிழ் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பதினெட்டு மாதத்திற்குள் 18 வகையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் தேசிய ரீதியாகவுள்ள கிராமங்கள் தோறும் நிலவுகின்ற மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும், மக்கள் குறைகள் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்-(PHOTOS)

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைகள் இடம் பெற்று வருகின்றது.மாவட்டத்தில் விதைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அறுவடை இடம் பெறும் வரை உரிய மழை வீழ்ச்சி இன்மையினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்ட ...

மேலும்..

உதவும் கரங்களின் நிகழ்கால பதிவு

இன்றைய நாளில் உதவும் கரங்களின் நிகழ்கால பதிவாக கைதடி கிழக்கை சேர்ந்த திருமதி. பொன்னம்பலம் சிவரஞ்சினி அவர்களின் மகளின் நிலையை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உதவித்தொகையை வழங்கி இருந்தனர். இவர்களுக்கான இவ் உதவி தொகையை தங்களது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு திருமதி ...

மேலும்..

இன்று ஆரம்பமாகின்றது அன்னைபூபதியின் உண்ணாவிரத போராட்டத்தின் முதல் நாள் அனுஸ்டிப்பு

(டினேஸ்) ஈழ போராட்டத்தின் இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19  ஒரு மாதகாலம் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து உயிர் நீத்த அன்னைபூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு மாதம் இன்று ஆரம்பமாகின்றது. அதனடிப்படையில்  மட்டக்களப்பு ...

மேலும்..

உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சைக்கிள் ஓட்டப்போட்டி

(றியாத் ஏ. மஜீத்) விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் உத்தியோகத்தர்களுக்கிடையில் சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று (19) திங்கட்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சைக்கிள் ஓட்டப் போட்டி உள்ளிட்ட ...

மேலும்..

மகளிர் சங்கத்தின் கிளைகளுக்கு இஷாக் ரஹுமான் கதிரைகள் வழங்கி வைப்பு

அஸீம் கிலாப்தீன் பதவிய பிரதேச சபைக்கு உட்பட்ட அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் தனது  சொந்த நிதியில் இருந்து கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்தின் கிளையில் இஷாக் ...

மேலும்..

உடல் சிதறிய நிலையில் யாழில் வயோதிபரின் சடலம்

உடல் சிதறிய நிலையில் யாழில் வயோதிபரின் சடலம் மீட்புயாழ்ப்பாணம் அரியாலை முள்ளிப்பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உடல் சிதறுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியை சேர்ந்த ...

மேலும்..

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தோழர்கள், உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றையதினம் ( 16.03.2018 ) புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளர் திரு.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது இவ் சந்திப்பில். வடமாகாண விவசாய அமைச்சர் கௌரவ கந்தைய்யா ...

மேலும்..

வவுனியா இந்துக் கல்லூரிக்கு மின்விளக்குகள் வழங்கி வைப்பு

வ/வவுனியா இந்துக் கல்லூரிக்கு இன்று(16.03) புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லூரியின் வழிபாட்டுத்தளத்திற்கான 20000/: பெறுமதியான மின்விளக்குகள் முன்னாள் உப.நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களால் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.அத்துடன் மேலும் முன்னாள் வடமாகானசபை உறுப்பினர் செ.மயூரன் அவர்களின் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் அதிபருக்கு எண்ணங்கள் நிறைந்த பிரியாவிடை

(செட்டிபாளையம் நிருபர் -க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்களின்  காத்திரமான கல்விப்பணி,நல்லபல விடயங்கள் செய்திட்டு தனது 60 ஆவது வயதில் ஆசிரியர்கள்,அதிபர்கள்,மாணவர்கள்,கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை(16.3.2018) ஓய்வு பெற்றுச்சென்றார்.இவர் ஆசிரியராக,பகுதித்தலைவராக,அதிபராக,மண்முனை கோட்டக்கல்வி பிரிவுக்கான அதிபர்சங்கத் தலைவராக,மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் ...

மேலும்..

கருவி நிறுவனத்துக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையமான “கருவி” நிறுவனத்துக்கு தனது 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனால் ரூ.75000/= பெறுமதியான அலுவலக தளபாடங்கள் மற்றும் மின்விசிறி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்று 14.03.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.கல்வியங்காட்டில் அமைந்துள்ள கருவி ...

மேலும்..

வைத்தியப்பரிசோதனையும் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு”

பைஷல் இஸ்மாயில் சுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எம்.அஸ்லம் தலைமையில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நேற்று(13.03.2018) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். “போசாக்கு மற்றும் தொற்றா நோய்”  என்ற தொனிப் பொருளில் முதியவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை நேற்று காலை 9.00 மணி தொடர்க்கம் 11.00 மணிவரை இக்கருத்தரங்கு சிறந்த முறையில் நடைபெற்றது. இதில்அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள சுமார் 50 மேற்பட்ட ஆண், பெண்  உள்ளிட்ட இருபாலாரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இதன் போது ஆயுள்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான ஐ.எல்.அப்துல் ஹை, பர்வீன் முகைடீன், எஸ்.எம்.றிசாத், எல்.பஸ்மினா, எம்.எஸ்.சிஹானா, ஏ.ஆர்.எப்.ஆசிக்கா, எம்.ரீ.அமிறா உள்ளிட்டவைத்தியர்களின் பங்கு பற்றுதலுடன் விஷேட வைத்திய சேவையும் இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும்..

மன்னார் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- (13-3-2018) மன்னார் பிரதேசச் செயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆறு விளையாட்டுக்கழகங்களுக்கு சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. -நேற்று திங்கட்கிழமை(12) மாலை மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது குறித்த விளையாட்டு உபகரணங்களை ...

மேலும்..