செய்தித் துளிகள்

பாணந்துறையில் ஹஜ் பெருநாள் விசேட கவியரங்கு

ஹஜ் பெருநாளை முன்னிட்டு அல் - பஹ்ரியா கவி மன்றத்தின் ஏற்பாட்டில் “யாரைத்தான் நம்புவதோ” எனும் தலைப்பில் அமைந்த விசேட கவியரங்கு எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு பாணந்துறை தொட்டவத்தை அல் - பஹ்ரியா மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது. “கலாஜோதி” காத்தான்குடி பௌஸ் மௌலவி தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில் பாணந்துறை நிஸ்வான், மேமன் கவி, ...

மேலும்..

2016இல் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழிற் கல்வியை தெரிவுசெய்தல் தொடர்பான கருத்தரங்கு.

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்லூரிகள், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள், கிராமிய தொழிற் பயிற்சி நிலையங்கள் போன்றவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தொழில் கல்வி தொடர்பாகவும் அதில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசிய தொழில் சார் தகமைச் ...

மேலும்..

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதீ அம்மன் ஆலய புனராவர்த்தன நூதன பிரதிஸ்டா மஹா தூபி அபிஷேகம்.

வரலாற்றுப் புகழ் மிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதீ அம்மன் ஆலய புனராவர்த்தன நூதன பிரதிஸ்டா மஹா தூபி அபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை (08) காலை 6.48 மணி முதல் 8.43மணி மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் நடைபெறவுள்ளது. பிரதிஸ்டா மஹா தூபி அபிஷேகக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை ...

மேலும்..

நிந்தவூர் ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு உதவி கோரல்!

அருள்மிகு நிந்தவூர் மடத்தடி ஶ்ரீ  மீனாட்சி அம்மன் அலயத்திற்கு எதிர்வரும் ஐப்பசி மாதம் கும்பாபிஷேகம் செய்ய நிருபாக சபையினால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே ஆலயத்திற்கு பண உதவி தேவைப்படுவதனால் உள் நாட்டிலும் , வெளி நாட்டிலும் உள்ள அன்பர்கள் பணம் வழங்குவதென்றால் மீனாட்சி ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் எழுதும் மாணவர்களுக்கு வவுனியா ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் வாழ்த்து

நாளைய தினம் நாடெங்கிலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு வவுனியா ஆரம்ப பிரிவு உதவிப் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு கல்வி வலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுத உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தனது ஆசிகளையும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். ...

மேலும்..

உயர்தர பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

மாணவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான உயர்தர பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே, இப்பரீட்சையில் மாணவர்கள் சித்திபெற வேண்டி, மாணவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகுந்த ஆற்வம்காட்டிவரும் குறித்த தருணத்தில் பல பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளினால் ஒரு சில பொதுமக்களினாலும் அதிக ஒலிகளை எழுப்பியும், பாடல்களை இசைத்தும் இடையூறுகளை விளைவிப்பதாக அமைச்சருக்கு ...

மேலும்..

வேகத்தைக்குறைக்கக்கூடிய வேகத்தடுப்பு கடவை கோடுகள் அமைக்கப்பட்டன

மட்டு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாக கடந்த 2016.04.19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வீதி விபத்தினை தடுப்பதற்கு பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டு ஒவ்வொன்றாக அவை செயற்படுத்தப்பட்ட ...

மேலும்..

வியாபாரிகளுக்கு இலவச தராசுகளை வழங்கவுள்ள முதலமைச்சர்

‪வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளை‬‪ இலகுபடுத்தும் முகமாக கிழக்கு முதலமைச்சரினால் ஏறாவூர் பழையசந்தை மற்றும்‬ ‪பெண்சந்தைகளில் வியாபாரம் செய்யும்‬ வியாபாரிகளுக்கு இலவச தராசு‬களை வழங்கப் படவுள்ளன. கிழக்குமாகாண‬‪ ‎முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ‬அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மீன்வியாபாரிகளுக்கு தங்களுடைய வியாபாரத்தை இலகுவாக மேம்படுத்தும் நோக்கில் இவ் இலவச தராசுகள் வழங்கப்படவுள்ளது. தராசின்றி வியாபாரம் ...

மேலும்..

விளையாட்டுக்காக தூக்கில் தொங்கிய மாணவன் உயிழப்பு

அம்பலாங்கொடையை சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிகெட் போட்டிகளுக்கு செல்ல வேண்டாம் என மாணவனின் பெற்றோர் தடை விதித்தமையினாலேயே குறித்த மாணவன் இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளான் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாணவன் கிரிகெட் போட்டிகளுக்கு செல்ல காலையில் தயாராகியுள்ளான். இதனை பெற்றோர் தடுத்து நேரத்தை படிப்பதற்காக செலவளி என்று ...

மேலும்..

2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டன

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்..

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த கூட்டம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த கூட்டம் இறக்காமம் இலுக்குச் சேனை ஜி.எம்.எம். பாடசாலையில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பகுர்தீன் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தலைவர் விசேட திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை வழங்கியிருந்தார். ...

மேலும்..

கிழக்கில் இலங்கை வங்கியின் விளையாட்டு விழா

இலங்கை வங்கி கிழக்கு மாகாண பிராந்திய பொது முகாமையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவிழன ஞாயிற்றுக்கிழமை 2016.07.17 நடத்துகின்றனர். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இலங்கை வங்கி கிளைகளின் ஊழியர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. ...

மேலும்..

அட்டனில் ஊடக பாசறை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரிவிர செய்தித்தால் ஆகியவற்றின் ஊடக அணுசரனையுடனும் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களின் ஊடக மற்றும் தொலைத்தொடர்புத்துறை சார் அறிவினை பாடசாலை மட்டத்திலிருந்து விருத்தி செய்யும் நோக்கில் ஊடக பாசறை வேலைத்திட்டம் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்றது. நாடபூராக தமிழ் மற்றும் சிங்கள ...

மேலும்..

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகிய யானையின் பரிதாப நிலை!

கல்கமுவ கரபேவ பிரதேசத்தில் குளம் ஒன்றின் அருகாமையில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி காட்டு யானை ஒன்று காயமடைந்துள்ளது. காயமடைந்துள்ள யானைக்கு கிராம மக்களினால் பழவகைகள் மற்றும் நீர் உணவாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, யானைக்கு கல்கமுவ வனவிலங்கு அதிகாரிகளினால் சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

அரிசியின் விலையில் வீழ்ச்சி

முன்னரை விட தற்போது அரிசியின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் 1 கிலோ அரிசியின் விலை 5 முதல் 10 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் உணவு விற்பனை கொள்கை மற்றும் விவசாய பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த தினங்களில் அதிகரித்து ...

மேலும்..