விளையாட்டு

தமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்!

அதிவேகமாக 350 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின். தென்னாபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் இனிங்ஸில் ...

மேலும்..

மகிந்தவிற்கு மனமார்ந்த நன்றிகள்! பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், அவர் வழங்கிய ஆதரவினால் தான் எதிர்பார்த்ததை விட அதிக காலம் விளையாட முடிந்தது” என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இன்று தனது இறுதி ஒருநாள் ...

மேலும்..

கஜேந்திரா அபாரம் ! KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…

அமரர்களான திரு.திருமதி.மகாலிங்கசிவம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் காரைதீவு விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிரிக்கட் சுற்றுப்போட்யின் அரைஇறுதி போட்டி இன்று செவ்வாய்க்கிழமை காரைதீவின் பழம்பெரும் கழகங்களான ...

மேலும்..

நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ...

மேலும்..

சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து

இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. நேற்றைய ...

மேலும்..

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு

உலகக்கோப்பை தொடரில் எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று கூகுள் சிஇஓவும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், ...

மேலும்..

20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்

இருபதுக்கு இருபது போட்டிகளில் 8000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரரான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வட்சன் (Shane Watson) பதிவாகியுள்ளார். சன்ரைசஸ் ஹதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ...

மேலும்..

வென்றது இலங்கை! – சுருண்டது ஆப்கானிஸ்தான்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் ...

மேலும்..

பட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 14, வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 ...

மேலும்..

இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது. கார்டிப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 60 ஓட்டங்களுக்கு முதல் 6 விக்கெட்களையும் இழந்தது. குசல் ஜனித் பெரேரா 29 ஓட்டங்களை ...

மேலும்..

உலகக்கிண்ணம் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி

12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. 12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமானது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய ...

மேலும்..

இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஒயின் மோகனுக்கு (Eoin Morgan) சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் உரிய நேரத்திற்குள் பந்து வீசுவதற்குத் தவறியமையினால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ...

மேலும்..

தங்கப்பதக்க சாதனையாளரான பாலகிருஸ்ணன் வீதி விபத்தில் உயிரிழப்பு

இந்தியாவின் முன்னாள் தேசிய சாதனையாளரும் நீச்சல் வீரருமான எம்.பி. பாலகிருஷ்ணன், சென்னையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். முன்னால் சென்றுகொண்டிருந்த கொங்ரீட் கலவை செய்யும் ட்ரக் வண்டி ஒன்றை முந்திச் செல்வதற்கு முயன்றபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டார்சைக்கிள் குறித்த ட்ரக் ...

மேலும்..

ஒரே பந்தில் ஹீரோவான மலிங்கா: 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி!

சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியானது ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகிதசர்மா தலைமையிலான மும்பை அணியும் ...

மேலும்..

முக்கோண ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது

இதேவேளை, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கோண ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி சாய் ஹோப்பின் சதத்துடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 261 ...

மேலும்..