விளையாட்டு

உலககோப்பை இறுதி போட்டிக்கு பின் புடின் சொன்ன வார்த்தை

உலகக்கோப்பை போட்டியை பார்க்க வந்த கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இலவச விசா வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார், போட்டியை பார்க்கச் சென்ற ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். ரஷ்யாவில் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நேற்றைய இறுதிப் போட்டியில் ...

மேலும்..

பிரான்ஸ் அணியின் இளம் வீரர் எடுத்த முடிவு! முழு வருமானத்தையும் ஊனமுற்றோர் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளார்

பிரான்ஸ் அணியின் இளம் வீரரான கைலன் மேபே உலகக்கோப்பை போட்டியில் தனக்கு வந்த முழு வருமானத்தையும் ஊனமுற்றோர் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் பிரான்ஸ் அணியில் இளம் வீரர்களில் ...

மேலும்..

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெற்றியில் வெடிக்கும் புதிய சர்ச்சை

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், பிரான்ஸ் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கிக்கிற்கு எதிராக கருத்துக்கள் வர தொடங்கி இருக்கிறது. குரேஷியா வீரர் செய்யாத தவறுக்காக பிரான்ஸ் அணிக்கு தவறான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து ...

மேலும்..

உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்

உலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலாக பார்த்து ரசித்தனர். இந்நிலையில் நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஷெங்கிரிலா ஹோட்டலில் இருந்து கால்பந்து போட்டியை பார்த்து ...

மேலும்..

சோகமான பிரான்ஸ் வெற்றிக்கொண்டாட்டம்: 2 பேர் உயிரிழப்பு

24 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளதால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்த பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது இரண்டு பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிக்கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் சுமார் 4 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு காரணம் கருதி பாரிஸில் குவிக்கப்பட்டனர். Paris' Champs-Elysees ...

மேலும்..

வெற்றியை கண்டு ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!

உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியின் வெற்றியை கண்டு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆவேசமாக துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் அணியின் வெற்றியை வீரர்களுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மழையிலும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார். வெற்றி உறுதியானதும் ...

மேலும்..

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் மழை பொழிந்த பிரான்ஸ்: குரோசியாவை கதறவிட்டு சாம்பியன் பட்டம் வென்றது

(தனுஜன் ஜெயராஜ் ) ரஷ்யாவில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. உலகம் ...

மேலும்..

பாரத் கிண்ணத்தை கைப்பற்றியது கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா

மண்முனை மேற்கு பிரதேசத்திலே நாவற்காடு பாரத் விளையாட்டுக்கழகம் தனது 55ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக மாபெரும் பகலிரவு உதைப்பந்தாட்ட போட்டியை ஒழுங்கு செய்திருந்தது.இந்நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ...

மேலும்..

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: மூன்றாமிடத்தைப் பிடித்தது பெல்ஜியம்

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் பெல்ஜியம் அணி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாமிடத்திற்கான போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. சென். பீட்டர்ஸ்பேர்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் Meunier பெல்ஜியம் அணிக்கு 4 ஆவது நிமிடத்தில் முதல் கோலை ஈட்டிக்கொடுத்தார். இங்கிலாந்து வீரர்களால் ...

மேலும்..

மூன்றே நாட்களில் நாட்களில் காலியில் தென்னாபிரிக்கா காலி

தில்ருவான் பெரேராமற்றும் ஹேரத்தின் சுழலில் சிக்கி தென்னாபிரிக்கா சிதைவடைய இலங்கை அணி 278 ஓட்டங்களால் அபாரவெற்றி பெற்றது. காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இணிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி கருணாரத்னா ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 158 ஓட்டங்களுடன் 287 ஓட்டங்களைப் ...

மேலும்..

இதுவரை நடந்ததில் இதுவே சிறந்த போட்டி -பிபா தலைவர் பெருமிதம்

இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று பிபா தலைவர் கூறியுள்ளார். சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ மொஸ்கோவில் நேற்று அளித்த பேட்டியில், ‘இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று ...

மேலும்..

மன்னாரில் மாற்றாற்றல் உடையவர்களை தெரிவு செய்வதற்கான விளையாட்டுவிழா சிறப்புற நடைபெற்றது

(மன்னார் நிருபர் ) தேசிய ரீதியாக வருடா வருடம் இடம்பெறும் தேசிய மட்ட மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழவிற்காக பங்கு பெறுநர்களை தெரிவு செய்யும் நிகழ்வின் முதற் கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் மாற்றாற்றல் உடையோருக்கான ...

மேலும்..

பாடசாலை மட்ட குத்துசண்டைப்போட்டி வவுனியா மாணவர்களுக்கு பதக்கம்

அகில இலங்கை ரீதியில், கொழும்பு றோயல் கல்லூரியில் 01-07-2018 மற்றும் 02-07-2018 திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்டு ...

மேலும்..

ரோகித்,கோலி அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நொட்டிங்காமில் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் ...

மேலும்..

சுரங்க லக்மால் இலங்கை அணி தலைவராக நியமனம்

தென்னாபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ...

மேலும்..