விளையாட்டு

இதுவரை நடந்ததில் இதுவே சிறந்த போட்டி -பிபா தலைவர் பெருமிதம்

இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று பிபா தலைவர் கூறியுள்ளார். சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ மொஸ்கோவில் நேற்று அளித்த பேட்டியில், ‘இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று ...

மேலும்..

மன்னாரில் மாற்றாற்றல் உடையவர்களை தெரிவு செய்வதற்கான விளையாட்டுவிழா சிறப்புற நடைபெற்றது

(மன்னார் நிருபர் ) தேசிய ரீதியாக வருடா வருடம் இடம்பெறும் தேசிய மட்ட மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழவிற்காக பங்கு பெறுநர்களை தெரிவு செய்யும் நிகழ்வின் முதற் கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் மாற்றாற்றல் உடையோருக்கான ...

மேலும்..

பாடசாலை மட்ட குத்துசண்டைப்போட்டி வவுனியா மாணவர்களுக்கு பதக்கம்

அகில இலங்கை ரீதியில், கொழும்பு றோயல் கல்லூரியில் 01-07-2018 மற்றும் 02-07-2018 திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்டு ...

மேலும்..

ரோகித்,கோலி அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நொட்டிங்காமில் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் ...

மேலும்..

சுரங்க லக்மால் இலங்கை அணி தலைவராக நியமனம்

தென்னாபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ...

மேலும்..

இங்கிலாந்து ரசிகர்கர்களின் கனவை கலைத்த குரோசியா! பரபரப்பில் முடிந்த கடைசி நிமிடங்கள்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் குரேசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது. ரஷ்யாவில் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோசியா ...

மேலும்..

12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் பிரான்ஸ்: பெல்ஜியத்தை வீழ்த்தி அபாரம்

உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் மிகவும் வலுவான பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது பிரான்ஸ். 1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன. தொடர்ந்து நான்காவது ...

மேலும்..

உலகக்கோப்பை அரையிறுதியில் வெல்லப்போவது யார்? பெல்ஜியத்துடன் மோதும் பிரான்ஸ்

ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா உலகக் கோப்பை ஜூன் 14 ஆம் திகதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற போட்டியில் 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதில் 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி, பின்பு ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்?

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அணியின் முகாமையாளராக கிரஹம் லெப்ரோய் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது, அணியின் ...

மேலும்..

தொடரை கைப்பற்றியது இந்தியா

பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது ரி20 போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது இந்தியா. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ரி 20 போட்டி பிரிஸ்டோலில் நேற்று இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற ...

மேலும்..

ரஷ்யா மற்றும் குரேஷியா ஆட்டம் சமநிலை

பீஃப்பா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் ரஷ்யாவும், குரேஷியாவும் போட்டியிட்டன. ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்த போட்டி, 31 வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேப் சிறப்பான கோல் அடித்தார். அதையடுத்து ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றது. 39 வது நிமிடத்தில் குரேஷியாவின் ...

மேலும்..

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

கார்டிபில் நடைபெற்ற இரண்டாவது ரி 20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி. நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அத் தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் தொடக்க ...

மேலும்..

அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி ...

மேலும்..

பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்

  உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. நேற்று இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ...

மேலும்..

வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது மேற்கிந்தியதீவுகள்

அண்டிகுவா டெஸ்டில் தனது அபாரமான பந்து வீச்சினால் மேற்கிந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காள தேசம் மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ...

மேலும்..