விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞர்கள்

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு எதிரான போட்டியில் விளையாடும், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த ...

மேலும்..

நெல்லியடி மத்தி – பாலிநகர் வித்தி. இறுதியாட்டத்தில் இன்று மோதல்

வடமாகாண கல்வி திணைக்களம் நடத்தும் கபடித் தொடரில் 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து முல்லைத்தீவு பாலிநகர் வித்தியாலய அணி மோதவுள்ளது. வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த இறுதியாட்டம் இன்று நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது ...

மேலும்..

வேம்படி பெண்கள் தேசிய சம்பியன்

இலங்­கைப் பாட­சா­லை­கள் கூடைப்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­தும் 17 வய­துக்­குட்­பட்ட ‘சி’ பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி கிண்­ணம் வென்­றது. கண்டி சென். அன்­ர­னிஸ் மக­ளிர் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் கண்டி சென். ...

மேலும்..

டிராவில் முடிந்த இலங்கை-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற இலங்கை-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ...

மேலும்..

தண்ணி காட்டிய துனீஷியா: கடைசி நேரத்தில் நிம்மதி பெருமூச்சு விட்ட இங்கிலாந்து

ஃபிபா உலகக் கிண்ணம் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் துனீஷியாவை வென்றது முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து. இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என அறிமுக அணியான ...

மேலும்..

நடுவானில் கொழுந்துவிட்டெரிந்த சவுதி கால்பந்து அணி சென்ற விமானம்: அதிர்ச்சி சம்பவம்

சவுதி அரேபிய கால்பந்து அணி புறப்பட்டு சென்ற விமானமானது நடுவானில் கொழுந்துவிட்டெரிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உலக கிண்னம் கால்பந்து தொடர் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. 31 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கிண்ணம் தொடரில் லீக் ஆட்டங்கள் தற்போது களைகட்டி வருகின்றனர். துவக்க ஆட்டத்தில் ரஷ்யாவுடன் மோதிய சவுதி அரேபியா 5-0 என்ற ...

மேலும்..

FIFA 2018-இந்த அணி தான் கால்பந்து கோப்பையை வெல்லும் – வல்லுநர்கள் கணிப்பு

உலகக் கோப்பை கால்பந்து 2018 வரும் ஜூன் 14ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர். கால்பந்து வல்லுநர்கள் யார் உலகக் கோப்பை வெல்வார் என கணித்துள்ளனர். இந்த அணி தான் வெற்றியாளர்,ஏன் ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகள்

ரஷ்யாவில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் மூன்று போட்டிகள் இடம்பெற்றன. பிரிவு ஈ யில் இடம்பெற்றுள்ள கொஸ்டாரிக்கா மற்றும் செர்பியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், செர்பிய அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் கொல்டாரிக்காவை தோற்கடித்தது. அதே பிரிவில், ...

மேலும்..

கால்பந்து உலகின் ஹீரோ ரொனால்டோவுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து உலகின் ஹீரோ என்று அழைக்கப்படுபவர். போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து அணிக்காகவும், ரியல் மேட்ரிட் கால்பந்து ...

மேலும்..

போர்த்துக்கல்-ஸ்பெயின் ஆட்டம் சமநிலை

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற போர்த்துக்கல், ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.  நேற்று இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் ...

மேலும்..

 மொராக்கோவை வீழ்த்தியது ஈரான்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அனியை வீழ்த்தியது. நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் - மொராக்கோ அணிகள் ...

மேலும்..

 உருகுவேயிடம் வீழ்ந்தது எகிப்து

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என எகிப்தை உருகுவே வீழ்த்தியது. நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள எகிப்து - உருகுவே அணிகள் மோதின. எகிப்து அணியில் நட்சத்திர வீரரான ...

மேலும்..

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ரஷ்யா

1934 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் முதல் போட்டியிலேயே அதிகக் கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டியை நடத்தும் அணியாக ரஷ்யா வரலாற்றில் இணைந்துள்ளது. உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்ய அணி முதல் வெற்றியை பதிவு ...

மேலும்..

253 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது இலங்கை

மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை அணி 253 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க ...

மேலும்..

சவுதியை போட்டுத் தாக்கிய ரஷ்யா-ஆரம்பமே அதகளம்

  உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்ய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ரஷ்யா - சவுதி அரேபியா ...

மேலும்..