விளையாட்டு

தொல்லையே வேண்டாம்-ஆளை விடுங்கப்பா-என்கிறார் மஹேல

கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, அரவிந்த டி சில்வா மற்றும் ரொஷன் மஹானாம ஆகியோரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகர்களாக நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தில் ´மேற்கிந்திய ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கம்

 இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொடர்பில் நிஷாந்த ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த வழக்கு ...

மேலும்..

உலக உதைபந்தாட்ட திருவிழா இன்று கோலாகல ஆரம்பம்

உலக உதைபந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் இன்று ஆரம்பமாகவுள்ளன. இன்றைய ஆட்டத்தில் ரஷ்யாவை எதிர்த்து சவுதி அரேபியா மோதுகின்றது. உலக கோப்பை போட்டியில் 4-வது முறையாக ஆடும் ரஷ்யா உலக தரவரிசையில் 70-வது இடம் வகிக்கிறது. இந்த உலக கோப்பையில் தரவரிசையில் பின்தங்கிய அணி ...

மேலும்..

மனைவியுடன் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்த டோனி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ரேஸ் 3'. நாளை (ஜூன்15) இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனையொட்டி பிரபலங்கள் மற்றும் தனது நண்பர்களுக்காக நேற்றிரவு சிறப்புக்காட்சி ஒன்றை நடிகர் சல்மான் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு தனது நண்பர் டோனிக்கும் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'ரேஸ் 3' படத்தின் சிறப்புக்காட்சியை, டோனி ...

மேலும்..

21-வது உலக கிண்ண கால்பந்து கொண்டாட்டம் ரஷ்யாவில் இன்று ஆரம்பம்! சுவாரஸ்யமான தகவல்கள்

21-வது உலக கிண்ண கால்பந்து கொண்டாட்டம் ரஷ்யாவில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 15-ம் திகதி வரை நடக்கிறது. உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21-வது உலக கிண்ண கால்பந்து கொண்டாட்டம் ரஷ்யாவில் இன்று(வியாழக்கிழமை) முதல் ஜூலை 15-ம் திகதி ...

மேலும்..

21 வது உலகக் கிண்ண போட்டி இன்று

21 வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 அளவில் முதல் போட்டி இடம்பெறவுள்ளது. அதில் குழு ஏ யில் இடம்பெற்றுள்ள போட்டியை நடத்தும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் பங்கேற்கின்றன. இந்த முறை உலக கிண்ண போட்டிகளில் ...

மேலும்..

இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணி எது? முடிவை கணிக்க இருக்கும் ரஷ்ய பூனை!

ரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வருகிறது ரஷ்யா. உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முடிவுகளை கணிக்க, சில உயிரினங்களை பயன்படுத்துவதை போட்டியை நடத்தும் நாடுகள் வழக்கமாக ...

மேலும்..

கிம் ஜாங் உன் ஒரு குழந்தை போன்றவர்: கண்ணீருடன் கூறிய பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை பற்றி பேசும் போது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் கண்கலங்கியுள்ளார். அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் டென்னிஸ் கெய்த் ரோட்மேன்(57). கூடைப்பந்தில் அதிக நாட்டமுள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ...

மேலும்..

எங்களால் காவிரியை கொண்டு வர முடியாதுதான்: மஹிந்திர சிங் டோனி

2018 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை தாங்கள் சென்னையில் தான் கொண்டாட வேண்டும் என்று அனைவரும் சென்னையில் இந்த வெற்றி விழாவை கொண்டாடினர். அது சமயம் எப்போது பேசினாலும் அர்த்ததோடு பேசி அனைவர் உள்ளத்தையும் ...

மேலும்..

விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு 24 மில்லியன் டொலர் ஆகும். கடந்த ஆண்டு 15 மில்லியன் டொலரில் இருந்து 22 மில்லியன் டொலராக இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ...

மேலும்..

வேகப்பந்து வீச்சாளருக்கு ஒன்றரை மாத ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் எண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, ...

மேலும்..

ரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் பம்பலபிட்டிய புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற ரக்பி சுற்றுப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி 32 – 13 என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்றுள்ளது .

மேலும்..

முதல் டெஸ்டில் தடுமாறும் இலங்கை அணி

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 277 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் ...

மேலும்..

இலங்கை வரும் அர்ஜூன் டெண்டுல்கர், வாழ்த்து சொன்ன சச்சின்: ஏன் தெரியுமா!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 246 ரன்

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் ...

மேலும்..